"நான்ட்ஸ் இந்தா....."
"என்னங்க???"
"உனக்கு மேங்கோ லஸ்ஸி.... உனக்கு பிடிக்குமேன்னு மேங்கோ அடிச்சு பல்ப் ஆக்கி வச்சிருந்தேன்.... ஷுகர் எல்லாம் கரக்ட்டா இருக்கான்னு பாரு...."
"ம்ம்ம்...."
"ஹலோ ஹலோ லவ் பர்ட்ஸ்... இங்கே நாங்களும் இருக்கோம்....." என்றாள் வள்ளி....
"இப்போ உனக்கு என்ன வேணும் வள்ளி?"
"எங்களுக்கு எல்லாம் மேங்கோ லஸ்ஸி கிடையாதா????"
"என் நான்ட்சை வேலை செய்ய விட்டுட்டு நீங்க மூணு பேரும் உட்கார்ந்து கதை கேட்டுட்டு இருக்கீங்க, இதுல மேங்கோ லஸ்ஸி மட்டும் தான் உங்களுக்கு குறைச்சல்...."
"அடப்பாவி!!! நந்தினி கூட சண்டை போட்டா என் கிட்ட தானே வந்து ஐடியா கேட்ப, வா வா அப்போ பார்த்துக்குறேன்....."
"
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லட்டும் அவங்களுக்கும் தெரியட்டும்..... நான்ட்ஸ் எப்போதும் எஸ்க்கு மட்டும் தான்.... என் செல்ல நான்ட்ஸ்...."
இன்னும் அதே செல்லம் கொஞ்சல்ஸ் தானா???? சரி வாங்க இன்னும் கொஞ்சம் பக்கம் கழித்து புரட்டி பார்ப்போம்....