(Reading time: 50 - 99 minutes)

"யோ ஐயோ ஐயோ...... இப்படியே தான் பிளைட் டைம் முழுக்க பேசுவீங்களா???"

"என்ன நான்ட்ஸ் நீ...."

"என்ன?"

"வாழ்க்கை முழுக்கன்னு சொல்லு...."

அவனை பார்த்து முறைத்த நந்தினி, அவன் புன்னகைக்கவும், அந்த வசீகரத்தில் கவரப் பட்டு, கோபத்தை விட்டு விட்டு, அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்....

நெவார்க் ஏர்போர்ட்டில் அவர்கள் வெளியே வர, அனாமிகா, சாந்தி, வள்ளி, ஷ்யாம், ஷக்தி, குமரன் என அனைவரும் அவர்களை சூழ்ந்துக் கொண்டார்கள்.

"கங்கிராட்ஸ்..."

"கங்கிராட்ஸ்...."

"போறப்போ சண்டை கோழியா போயிட்டு வரும் போது ஜோடி புறாவா வந்திருக்கீங்க...."

நந்தினி வெட்கத்துடன் புன்

...
This story is now available on Chillzee KiMo.
...

"ஹுஹும்.... நீ ஏங்கன்னு சொன்னால் கேட்க கூடாது...."

"சாரி சாரி.... எஸ் ஒன்னு கேட்கவா...."

"ஒன்னு என்ன எவ்வளவு வேணா கேளு...."

"இல்லை, நம்ம கல்யாணம் அப்போ கூட கவனிச்சிருப்பீங்க எல்லோரும், நீங்க என்ன படிச்சிருக்கீங்க, என்ன வேலை செய்றீங்கன்னு கேட்டுட்டே இருந்தாங்க....."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.