(Reading time: 50 - 99 minutes)

மீண்டும் நினைவு வந்த போது பசி வயிற்றை கிள்ளியது...

"ரொம்ப பசிக்குதே நான்ட்ஸ்... இப்போ பிட்ஸா டெலிவரி இருக்குமா???"

"பிட்ஸா எதுக்கு,  தோசை செய்து சாப்பிடலாம் வாங்க...." என்றபடி அறையை விட்டு வேகமாக வந்தவள், தயங்கி சுற்றும் முற்றும் பார்த்தாள்....

"சும்மா தேடாதே, அங்கே யாரும் இல்லை...." என்றான் எஸ்.

"கோவிலுக்கு போயிட்டு எல்லோரும் இன்னுமா வரலை?"

"கோவிலுக்கு போயிட்டு அப்படியே உங்க அத்தையோட அண்ணா வீட்டுல தங்கிட்டு வருவாங்க..."

"என்னது????"

"மன்டே மார்னிங் வந்திருவாங்க.... நான் இதெல்லாம் ப்ளான் செய்யலை....."

அவனை பார்த்து செல்லமாக முறைத்தவள்,

"பொய் சொல்லாதீங்க...." என்றாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

"

"ஏன்?"

"இந்த இரண்டு சீட்டும் நம்முடையது தான்.... தள்ளி உட்காருங்க..."

"ம்ம்ம்...."

"தள்ளி உட்காருங்க...."

"நிஜமாவா???

"என்ன நிஜமாவா???"

"இல்லை இதுக்கு மேல நான் தள்ளி உட்கார்ந்தா உன் மடி மேல தான் ஏறி உட்காரனும், உனக்கு பரவாயில்லையா????"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.