(Reading time: 50 - 99 minutes)

ரஸ்வாதி அமைதியாக அவனை பார்த்தாள்.... சற்று முன் வள்ளி சொன்னது அவளுக்கு நினைவு வந்தது....

"சதீஷ் நந்தினிக்கு பெர்பெக்ட் பர்சன் ஆன்ட்டி.... அவன் ரொம்ப நல்லவன்லாம் சொல்ல மாட்டேன்... ஆனால் நந்தினிக்கு ரொம்ப நல்ல ஹஸ்பன்ட்டா இருப்பான்.... அவ மேல நிஜமாவே அன்பு வச்சிருக்கான்.... அதே போல நந்தினியை தவிர வேற யாரும் அவனுக்கு மேட்ச் ஆகவே முடியாது...."

"ஓ... மத்தபடி சதீஷ் பத்தி சொல்லுங்களேன்...."

"சொல்றேன் ஆன்ட்டி.... அதுக்கு முன்னாடி எனக்கு ஒன்னு சொல்லுங்க.... இந்த கம்பெனில அவன் வேலை செய்றான்னு யார் சொன்னது?"

"அவர் தான் சொன்னார்... ஏன் அவர் அங்கே வேலை செய்யலையா?"

"இந்த கம்பெனியே அவனோடது தான்... அவன் தங்கைக்கும் ஷேர் இருக்கு... ஆனால் ம

...
This story is now available on Chillzee KiMo.
...

ொல்லவும், அவளை தேற்றி விட்டு அடுத்து இருந்த முகூர்த்த நாளில் திருமணம் நடத்த முடிவு செய்தார்கள்....

"அனாம்ஸ் வரலை, நீங்க சாந்தியாவது வருவீங்கன்னு நினைச்சேன்...." வள்ளியிடம் செல்லமாக குறைபட்டாள் நந்தினி....

"அதான் உங்க முதல் கல்யாணத்துக்கு வந்தோமே....."

"ஐயோ அக்கா.....!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.