(Reading time: 50 - 99 minutes)

"க்கும்...."

"நீ சொல்றது போல ஆன்ட்டி உன் மேல ரொம்பவே அன்பு வச்சிருக்காங்க.... அவங்களை நாம வருத்தப் பட வைக்க கூடாது...."

நந்தினி அவனை பார்த்திருந்தாள்....'

"என்ன நான்ட்ஸ் இப்படி பார்க்குற???"

"இல்லை நீங்க இப்படி எல்லாம் யோசிக்குறீங்களே.... நானும் யோசிக்கனுமே..... உங்க சொந்தம்...."

"அப்படி யாரும் இல்லை.... எனக்கு ஒருத்தரையும் தெரியவும் தெரியாது.... எனக்கு இருக்கிறது எல்லாம் நீ, அனாமிகா, இப்போ ஆன்ட்டி, சுனந்தினி அண்ட் நந்து...."

நெகிழ்வுடன் அவன் கையை பற்றியவள்,

"உங்க அம்மா அப்பா சண்டை போட்டுட்டு இங்கே இருந்து தானே போனாங்க.... அவங்க சைட் சொந்தக்காரங்க இருப்பாங்களே...." என்றாள்.

"வேண்டாம் நான்ட்ஸ்..... ந

...
This story is now available on Chillzee KiMo.
...

நான் நந்தினியை நல்ல படியா பார்த்துப்பேன்.... அவளுக்கு பிடிச்ச மாதிரி பார்த்துப்பேன்....."

சரஸ்வதியும் விஜயாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்....

"நான் ஏதாவது செய்யனும்னா சொல்லுங்க, என்னால முடிந்த அளவில் எதை வேணா செய்றேன்..... ஆனால் நந்தினியை எனக்கு கொடுங்க ப்ளீஸ்....."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.