(Reading time: 50 - 99 minutes)

"ன் அளவுக்கு நான் யோசிக்கலை விஜயா.... ஆமாம் இந்த ஷிவா யாரு?"

"அவன் தான் என் பொண்ணு வர்ஷினிக்கு பார்த்திருக்க மாப்பிளை...."

"ஓ..."

"என் பசங்களுக்கு நான் பிரெண்ட்ஸ் போலன்னு உனக்கே தெரியுமே.... இந்த ஷிவா வந்து வர்ஷினிக்கிட்ட லவ் லெட்டர் கொடுத்தப்போ அவ என் கிட்டே கொடுத்து என்ன சொல்றதுன்னு கேட்டா, எனக்கும் அவனை தெரியும்.... நல்ல பையன் தான் கொஞ்சம் பொறுப்பில்லாம இருந்தான்... இப்போ எடுத்து சொல்லி நல்ல வேலைல இருக்கான்.... ஆன்சைட் போயிருக்கான்.... அவன் கிட்ட தான் சீக்கிரமா கேட்டு சொல்ல சொல்லி இருக்கேன்...."

"ஏன் விஜயா, எல்லாம் சரியா விசாரிப்பாருல? நந்தினி கல்யாண விஷயம்....."

"அதெல்லாம் நீ கவலை படாதே.... என்னை பத்தி அவனுக்கு தெரியு

...
This story is now available on Chillzee KiMo.
...

் பேசி இருந்தான்... இவளுக்கு என்ன ஆகி விட்டது?

எஸ் அங்கே என்ன கலாட்டா செய்துக் கொண்டிருக்கிறானோ என்ற யோசனையுடனே செக்யூரிட்டியை தாண்டி நடந்தாள்....

ஸ்வைப் செய்யும் போது,

"சதீஷ்ன்னு இங்கே யாரும் வேலை செய்யலை..." என அந்த செக்யூரிட்டி ஆங்கிலத்தில் சொல்வது அவளுக்கு கேட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.