(Reading time: 50 - 99 minutes)

"ன்னது இவளையும் அழைச்சு கிட்டு ஷாப்பிங் போகனுமா??? வேண்டவே வேண்டாம்... சொன்னா கேளுங்க...."

"என்ன ஷான்ஸ் நீ எப்போவும் இப்படியே சொல்ற... பாவம் நந்தினி... இந்த டைம் நம்ம கூட நந்தினியும் வரா...."

அனாமிகா பிடிவாதமாக சொல்ல, வள்ளியும் ஏற்றுக் கொண்டாள்.

"ஆமாம் இந்த தடவை நந்தினி வீட்டுல மீட் செய்துட்டு, எல்லோரும் கிளம்புவோம்...."

"அது சரி..." என அலுத்துக் கொண்டாள் சாந்தி.

இவள் ஏன் இப்படி அலுத்துக் கொள்கிறாள் என்று பார்த்தார்கள் மற்ற இருவரும்....

ள்ளி நூறாவது முறையாக கைக்கடிகாரத்தை பார்த்தாள்.....

அனாமிகா வாட்சை பார்த்த படி எதோ புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தா

...
This story is now available on Chillzee KiMo.
...

்து சென்றார்கள்....

"உங்களை பாதர் செய்ததுக்கு சாரி... ஆனால் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்...."

"சொல்லுங்க மிசர்ஸ் ஹெய்ன்ஸ்....."

"இங்கே பாருங்க...."

சித்தார்த்தின் டீச்சர் காட்டிய இடத்தில நிறைய இரேசர், பென்சில், ஷார்ப்னர், ஸ்டிக்கர் என வித விதமாக இருந்தது....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.