(Reading time: 45 - 89 minutes)

வள் அம்மாயி கணக்கு சொன்னாள் மனோ பாத்தீயா 11 மொட்டு விட்டு 6 பூத்து, 4 பிஞ்சாகி, 3 காயாகி, 2 பழமாகி, உருப்படியா 1 கிடைச்சிருக்கு உனக்கு அத போய் உன் சிவனுக்கு கொடுத்திட்டு வா ..இந்த பழத்த நீ சாப்பிடு என்று சொன்னாள்..

இப்படிதான் மனோ நம்ம உசுரு கூட எத்தனையோ கரு கூடுது ...கூடுற கரு பாதியிலே போகுது ...மீதி வளருது ...சிலது பிறக்கும்போதே இறக்குது ....எத்தனையோ பேரு பொறக்குறாங்க, பொறந்தவங்க எல்லாம் முழுசா வளருறது இல்ல, வளந்தவங்க வாழ்றது இல்லை, அப்படி வாழ்ந்தவங்க உருப்படியா எதையும் செஞ்சவங்க இல்லை, அப்படி உருப்படியா எதையாச்சும் செஞ்சிட்டு போறாங்க பாரு அவங்க தான் இந்த மாதுளம் பழம் மாறி சாமிகிட்ட போறாங்க சாமியும் அவங்கள ஆசையோட ஏத்துக்குது ...

நாம இருக்க வரைக

...
This story is now available on Chillzee KiMo.
...

ு ....அது இல்லாமல் போனால் ருசி மட்டுமே இருக்காது ....பசித்தவன் ருசியை அறிவதில்லை ...இங்கே ரவியும் சரி ஜெயாவும் சரி கொண்டிருந்தது காதல் பசிதானே தவிர காம பசியல்ல ....அவர்கள் நிறைவோடு தான் இருக்கின்றனர் அந்த நிறைவை உன்னால் தகர்க்க முடியுமா ...?

பின் என்ன சொன்னாய் என் அன்னை சாபம் என்றா..?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.