(Reading time: 45 - 89 minutes)

தனால் அவள் இதை செய்தாள்...? மற்ற ஊர்களிலும் இதே அவல நிலை தானே இது ஒரு பாடமாய் இருக்கட்டும் என்று எண்ணி அதே மாரியை எண்ணி சாபம் கொடுத்தாளோ...?

தூக்கி சீராட்டி பாராட்டி வளர்த்த தன் பெற்றோரை நிலை குலைய செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்வை அவன் மீது சாபம் என திணித்தாளோ...?

அல்லது இங்கே இவ்வளவு நடந்தும் மதுரை வீரன் போல் தன்னவன் அனைவரையும் வெட்டி வீழ்த்தி விட்டு தன்னை கரம் பிடிக்க வரவில்லையே என்று எண்ணி…. தான் செத்து அவனை பழி தீர்க்க…. பாவத்தை மட்டும் ஆதியின் மேல் திணித்தாளா ..அந்த அகலி...?

சொல் என் கேள்விக்கு என்ன பதில் இருக்கிறது உன் இடம் ...?

அவள் இறந்தாள் பொல்லாத சாபத்தை கொடுத்து விட்டு பிறகு என்ன ஆனது என்பதை நீ அறிவாயா ..? நீ எவ்வாறு அ

...
This story is now available on Chillzee KiMo.
...

்று சொல்ல வேண்டும் ....அகலி  எதை தாங்கினாள் ..? இறைவன் கொடுத்த அவள் உயிரையும் ...தன்னுள் ஆயிரம் ஆசையோடு வளர்ந்த ஒரு சிசுவின் உயிரையும் கொன்ற ஒரு கொலைகாரி அவள்…. தானே சாகக்கூடிய  ஒருவரை சாகும் முன் மரணிக்க வைப்பதும் கூட கொலை தானே அவ்வகையில் உன் அன்னை உன்னை கொன்ற கொலை காரி ... அவளின் சாபம் ....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.