(Reading time: 45 - 89 minutes)

து பொன்மனோகரியின் மகள்கள் மற்றும் அவள் இறந்தாளே  அதை சொல்கிறாயா ...?

சொல்லிவைத்தாற்போல் எப்படி நிகழ்ந்தது விபத்து ...இப்போது புரிந்து கொள் விபத்தில் இறக்க வேண்டும் என்ற எழுத்தை பெற்ற அனைவரும் தான் அவன் இல்லத்திற்கு சென்றது ...அவன் பரம்பரை புண்ணிய காரியம் ஆயிரம் செய்திருக்க ....அதில் இணைந்தன இந்த ஆத்மாக்கள் என்றால் நீ நம்புவாயா ...? நீ நம்பவில்லை என்றாலும் இது தான் நடந்த உண்மை என்று சொன்னால் நீ ஏற்பாயா ...? ஆதியின் அன்னை மட்டுமே இறக்க வேண்டும் என்பது தான் உமது சாபம் எனில் ஆதியின் தந்தை இறந்தது ஏன் ...? யாரால் ..? அதற்கும் ஏதேனும் சாபம் என்பாயோ ..? சித்ரா ...அந்த பெண் செய்த பூஜையும் ....அவள் ஆற்றிய தர்ம காரியங்களும் ஏன் அன்று அந்த ஆதி ..பொன் மனோகரி செய்த

...
This story is now available on Chillzee KiMo.
...

நீ யாரென போக போகிறாய் ….?

ம் ...இதற்கு மேல் பேச எனக்கு அதிகாரம் இல்லை ...ஆனால் ஒன்றை நான் கேட்கிறேன் ...இப்போது நீ எதை சாதித்து விட்டு வந்துள்ளாய் சொல் ..?

உன்னால் ஆனது என்று நீ சொல்லும் எதுவுமே உன்னால் நடந்தது அல்ல என்று நான் சொன்னேனே அதை உன்னால் மறுக்க முடிந்ததா ..?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.