(Reading time: 45 - 89 minutes)

சிசுவே செல் முற்றும் துறந்து நீ இருக்கும் இந்த நிலையே அவரை சந்திக்க இருக்கும் தகுதியான நிலை சென்று கண்டு ...பேசி உன் அடுத்த பொறுப்பை .,..பிறப்பை ஏற்க தயாராய் இரு என்றார் அந்த பித்தன் என்ற சித்தர் ...

வா என்று வாஞ்சையாய் இறைவன் அழைக்க ...ஒ வென்று அழத்தான் செய்கிறது அந்த சிசு ...

நான் நிறையா பாவத்த சம்பாதிச்சு இருக்கேன் தானே அப்போ நான் பூமியில பிறந்தாலும் அனுபவிக்கனுமா ....அப்போ எனக்கு கஷ்டம் மட்டும்தான் இருக்குமா ....வேண்டாம் ...நான் அப்போ இப்படியே இருந்திடவா ... புலம்பியது அந்த சிசு ஆத்மா..

சிரித்தார் ஈசன் அப்போ ...உங்க வெறி எல்லாம் செத்து போச்சா ...?

எனக்கு வாழ ஆசையா இருக்கே ...நல்ல படியா வாழ ...சந்தோசமா வாழ ஆசையா இருக்கு ஆனா நான

...
This story is now available on Chillzee KiMo.
...

ான் மனோக்கு குழந்தையா போய் பொறந்துக்கிறேன்

சிரித்த ஈசனோ ...தாய்ன்னு ஒருத்தி இருந்தா தந்தைன்னு ஒருத்தன் வேணுமே ...

சரி நான் அந்த ஆதிக்கே குழந்தையா பொறந்துக்கிறேன்  ..போதுமா ..?

ம் ...என்னவா போக போற ..? மகனா ...? மகளா ..?

ம் ...மகனா ...

மகனாவா ..? ஏன் ..?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.