(Reading time: 45 - 89 minutes)

வருக்கு நான் ஒருத்தி தான் மனைவி ...எந்த ஜென்மத்திலையும் நான் மட்டும் தான் அவருக்கு ...என்னைத் தவிர ஆதி வேற ஒருத்தியோட நிழலை பார்க்க கூட நான் அனுமதிக்க மாட்டேன் ...ஆதி சீக்கிரம் வந்துடுங்க ...என்னை காப்பாத்திடுங்க ஆதி ...ஐ லவ் யு ..ஆதி உங்க பொண்டாட்டிய எமன் தூக்கிட்டு போக பார்க்கிறான் ஆதி ..விட்டுடாதீங்க…….. ஆதி என்னை பத்தி என்னை விட உங்களுக்கு தான தெரியும் ...என்னை எப்படி காப்பாத்துரதுன்னு கூட உங்களுக்கு தான் ஆதி தெரியும் வந்துடுங்க ஆதி ... என் உடம்பை பெட்ரோல் ஊத்தி எரிச்சா கூட முழுசா எரிய மாட்டேன் ....என் ஆத்மாவ சாந்தி அடைய விட மாட்டேன் ...நான் சாக விரும்பல ஆதி ..நான் சாக மாட்டேன் ஆதி ...என்னை நீங்க சாக விடமாடீங்க ஆதி ... நம்ம மதத்து வேதம் சொல்லுது தான நிராசைய

...
This story is now available on Chillzee KiMo.
...

p>ப்ரோ அவளுக்கு கான்ஷியஸ் வந்திடுச்சு…. குழந்தைய தேடுறா ........

குழந்தையை உமாவிடம் கொடுத்தனுப்பிவிட்டு அவன் காரை  வேகமாக ஓட்டினான்  எங்கு தெரியாது சென்று நிறுத்திய இடம் ஒரு காடு போல் இருந்தது ...கண்களில் வறட்சி, இருதயத்தில் வறட்சி தான் ஒரு பாலை வனத்தில் இருப்பதாய் உணர்ந்தான் அவன் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.