(Reading time: 45 - 89 minutes)

தான் செய்த பிழைகளை ஆதி ..மனோகரி வம்சத்தில் இணைத்து சரி செய்து கொண்டாரே என் ஈசன் ......அத்தகையை ஈசன்……….. இறப்பிற்கு பிறகு மனோகரியின் ஆத்மாவிடம் மன்னிப்பு கேட்க  ...மனோகரியின் ஆத்மாவோ ஈசனின் அருள் கிடைத்தது யான் பெற்ற பேரு என ஏற்று ஆதியின் ஆத்மாவை கூட ஏற்க வைத்து....உமக்காக எனது வம்சம் எந்த பழியையும் ஏற்கட்டும்....இது சாபம் என்றே இருக்கட்டும் எம்மை பார்த்து பெண்களுக்கு அநீதி வழங்க பிற நீதிமான்கள் யோசிக்கும் நிலை வந்துள்ளது எனில் அதற்காக நாங்கள் பெருமையே படுகின்றோம் என்று சொன்னாளே அவள் .....

ஆம் ஆயிரம் புண்ணிய காரியங்களை செய்த ஆதியின் பரம்பரையே ஒரு பெண்ணின் சாபத்தால் இப்படி இருக்கிறது என்று அஞ்ச துவங்கினர் பிற நீதிமான்கள் ... பெண்ணிற்கு நடந்த கொடுமைகள் குற

...
This story is now available on Chillzee KiMo.
...

ொல்ல எனக்கு தடை தான்.... சிசு ஆத்மா என உனக்கு இந்த அனுபவத்தை கொடுத்தானே என் இறைவன் அவன் செயலை நான் என்னவென்று தான் சொல்வேனோ ...இனி நீ உரு கொண்டு ...போனாலும் வெறுப்பு ..வஞ்சம் ..பொறாமை ..இவற்றின் பொருள் கூட நீ அறிய மாட்டாய் ..நீ ஆசிர்வதிக்கப்பட்ட ஆத்மா உன் வாழ்வு எப்படி இருக்க போகிறது பார் ..)

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.