(Reading time: 45 - 89 minutes)

ன்றைய உன் தாய் இன்றைய அகல்யா என்று சொன்னால் நீ ஏற்பாயா? அன்றைய உன் தந்தை இன்றைய சரண் என்று சொன்னால் நீ மகிழ்வாயா ..? உன் அன்றைய தந்தையை இன்று நீ கொன்றாய் என்று சொன்னால் நீ தாங்குவாயா ..? பழி மட்டுமே வாங்க வேண்டும் என்று நீ இருந்ததால் ஈசன் ஆதியையும், மனோகரியை மட்டுமே  உனக்கு அடையாளம் காட்டினார் என்று சொன்னால் நீ நம்புவாயா ..?..

இனி உன் ஆசையை அவர் நிறைவேற்றுவார் என்று நான் சொல்கிறேன் ..நீ எதற்கு ஆசை பட்டாய் என்று நான் சொன்னால் நீ என்னை முட்டாள் என்பாய் ...பித்தன் என்பாய் ...போ அங்கே என் ஈசன் உனக்கென காத்திருக்கிறான் போ ....அவரை போய் பார் ...கோபம் ..குரோதம் ..பழி உணர்ச்சி இவற்றோடு அவனை காண இயலாது ...அதனாலேயே உனக்கு அத்தனையையும் நான் விளக்கினேன்

உனக

...
This story is now available on Chillzee KiMo.
...

ு ..? இப்போது மட்டுமே இப்படி ஒரு சூழலை எதிர் கொண்ட ஆதியின் மீதா ..? அல்லது இதுவரை இப்படி செய்த மற்ற ஊர் நாட்டாமைகள் மீதா ...?

பொறுத்தவன் நாட்டை ஆள்வான் ...பொங்கியவன் காட்டை ஆள்வானாம் பொங்கிய அகலியும் ..காட்டை தானே ஆண்டாள் ..சுடும் காட்டை தன்னை ஆண்டாள்….. சுடுகாட்டை ஆண்டாள் ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.