Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 31 - 61 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)

 

ல்லாம் சரியாக போய் கொண்டிருந்தது. எல்லாரிடத்திலும் நிம்மதி நிறைந்திருக்க வந்தது அந்த நாள்...

அன்று தீக்ஷாவுக்கு பிறந்தநாள். திவாகரின் மூலமாக எல்லாருக்கும் அது தெரிய வர சஞ்சாவின் கெஸ்ட் ஹௌசின் மொட்டை மாடியில் ஒரு சிறிய பார்ட்டி ஏற்பாடு ஆகி இருந்தது. பக்கத்து வீடுகளில் இருந்த சின்ன சின்ன குழந்தைகளுக்கு மட்டும் அழைப்பு. உடல் நலம் கொஞ்சம் தேறி இருக்க, வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கும் மனைவியையும் அழைத்துக்கொண்டு  இயக்குனரும் வந்து சேர்ந்தார் அந்த பார்ட்டிக்கு. சஞ்சாவும், அஹல்யாவும் கூட வந்திருக்க

'வாங்க அத்தை...' என்றான் ரிஷி மேகலாவை பார்த்து. குற்ற உணர்ச்சி உயிர் கீறியது. பார்ட்டி துவங்கியது. ஓரமாக சென்று நின்றுக்கொண்டார் மேகலா.

இறைவா... நான் செய்த தவறெல்லாம் திடீரென மறைந்து போகாதா??? நான் என்னை சுற்றி இருப்பவர்களுக்கெல்லாம் நல்லது மட்டுமே செய்பவளாக மறுபடியும் பிறந்து வர முடியாதா??? எல்லாரும் அவரை மன்னித்தாலும் அவரால் தன்னை மன்னித்துக்கொள்ளவே இயலவில்லை.

மொட்டை மாடியின் இன்னொரு ஓரத்தில் நின்றிருந்தார் சந்திரிக்கா. குழந்தைகளுக்கு மத்தியில் நின்றிருந்தனர் அருந்ததியும், ரிஷியும். திடீரென நினைவுக்கு வந்தது அந்த கனவு. ரோஜா தோட்டத்தின் மத்தியில் நிற்கும் ரிஷியும் அருந்ததியும்!!!! இந்த குழந்தைகள் தான் அந்த ரோஜா மொட்டுக்களா??? கனவு பலிக்க போகிறதா??? என்னவாகபோகிறது மேகலாவுக்கு???

மெதுவாக மேகலாவின் அருகில் சென்று நின்றார் சந்திரிக்கா. சுவர் ஓரமா நிற்காதே மேகலா ...' அவரை சற்று தள்ளி நிற்க வைத்தார்

பழைய நினைவுகளே அவரை வதைக்க மேகலாவிடம் அதே வேண்டுதல் நான் என்னை சுற்றி இருப்பவர்களுக்கெல்லாம் நல்லது மட்டுமே செய்பவளாக மறுபடியும் பிறந்து வர முடியாதா???

குழந்தைகள் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்க, ரிஷியின் கரம் அருந்ததியை வளைத்திருக்க எங்கும் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க, திடீரென சிரிக்க துவங்கினார் மேகலா.

சிரித்தார் சிரித்தார் சிரித்துக்கொண்டே இருந்தார். சில நிமிடங்கள்!!! பின்னர் ஏனோ 'ரிஷி...' என்று ஒரு அலறல் அவரிடம். மயங்கி சரிந்திருந்தார் மேகலா. தனது மனம் என்னும் பள்ளத்துக்குள் புதைந்து இருந்தார் அவர்.

மருத்துவமனையில் அவரது நினைவு திரும்ப பல மணி நேரங்கள் பிடித்தன. மெதுவாக கண் திறந்தார் அவர். சுற்றி நின்றிருந்த எல்லாரையும் மாறி மாறி பார்த்தார் மேகலா . யாரையுமே அவரால் அடையாளம் தெரிந்துக்கொள்ள முடியவில்லை.

'ஸ்ட்ரெஸ்... அவங்களுக்குள்ளே நிறைய ஸ்ட்ரெஸ்... மன அழுத்தம்... ' என்றார் மருத்துவர். அதிலிருந்து வெளிய வர ஒரு சில நேரம் நம்ம மூளை எல்லாத்தையும் தூக்கி போட்டுடும்....  எல்லாத்தையும் .மறந்திடும்... இப்போ அவங்களுக்கு நடந்தது அதுதான்... கொஞ்ச நாளிலே தன்னாலே சரியாகவும் வாய்ப்பு இருக்கு. பார்க்கலாம்!!!

எல்லாரும் சென்ற பிறகும் மேகலாவின் அருகிலேயே அமர்ந்திருந்தார் சந்திரிக்கா. அவர் கையை பிடித்துக்கொண்டு கேட்டார் மேகலா ' எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க என் கூடவே இருப்பீங்களா???' தனது தோழியின் கரத்தை பிடித்துக்கொண்டு தலையை வருடிக்கொடுத்தார் சந்திரிக்கா.

இங்குமங்கும் சிதறிக்கிடக்கும் வைரங்களாக வானமெங்கும் மின்னிகொண்டிருந்தன நட்சத்திரங்கள்!!!!

நிறைந்தது.

Episode # 20

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Vathsala

Latest Books published in Chillzee KiMo

  • DeivamDeivam
  • Kadhal deiveega raniKadhal deiveega rani
  • Oru kili uruguthuOru kili uruguthu
  • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
  • Putham puthu poo poothathoPutham puthu poo poothatho
  • Pottu vaitha oru vatta nila - Part - 1Pottu vaitha oru vatta nila - Part - 1
  • Verenna vendum ulagathileVerenna vendum ulagathile
  • Yaar kutravaliYaar kutravali

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாramasamy 2017-04-26 20:46
Story supper
Reply | Reply with quote | Quote
# Excellent storyGayathri J 2017-02-22 09:02
Hi vathsala mam...
Ennama ezhuthi irrukinga intha storya...extremely super...evlo supera irrunthuthu theriyuma padika padika oru line kuda bore adikala...semaya irruku mama...hero heroina kupdura name rojapooo and alva thundu eppadi ippadila peru yosikiringa...Hatts off mam ...keep on writing... :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாbhu 2016-10-19 01:33
awesome writing.very nice story.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாAnnie94 2016-08-02 12:55
Ithu Kathaiya ila Kavithai a nu oru vivthamam nadathalam vathsu ji !!! Ungal saaralil niraivaaga nanaianthu viten ! Speechless after reading this series! Ipdi ellam kooda yosika mudiyumaa nu yosikiren ! Intha kathai la vara mathiri entha celebs a um karapanai seithu paaka mudiyala.! Avlo theerkamana aluthamana kathapaathirangalai thanthirukeenga! Iruthiyil Megala vin mudivu totally unexpected! Hats Off to ur writing!!! Keep writing! :) :missu: Rishi :P
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாThansiya 2016-05-12 17:10
Mam nenga eluthura ovuoru story yum super mam patika patika story mariye ila mam real life la en kannu munnati ellam nadakara mari eruku. ..oru sila writers ala matumthan epdi oru feel kotuka mutiyum. U are really great mam unga writing ku na big fan mam ennum neraiya stories nenga eluthanum all the best mam.
Reply | Reply with quote | Quote
+1 # # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல் - 21 - வத்ஸலாMeera S 2016-05-04 21:06
Neenga inum neraiya series eluthanum... oru rasigaiya nanum santhosama padichite irukanum...
goodluck for your future writings vathsu thozhi..
romba mannichidunga... na ipo two weeks ah than padika start panen this series... porumaiya padichu late ah comment paniten adhuku periya sorry vathsu...
Reply | Reply with quote | Quote
+1 # # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல் - 21 - வத்ஸலாMeera S 2016-05-04 20:59
lovely emotional story vathsu
starting to end rasichu padichen.
midinjutunnu nambave mudiyala vathsu...
padichite irukanum pola iruku...
friendship, love, sacrifice, amma pasam, innum ekkachakam... ellam ore idathula... chanceless....
megala voda mudivu avanga senjathukana pava palan nu sonnalum avanga thirunthina nerathila vanthathu.. hmmm...
complete kalavaigalin pirathipalipu vathsu intha series..
cinema la nadikravangaloda thanipatta pakangalai alasumpothu avangalum namma pola thanu ninaicha naakula narambillama pesa thonathu....
ungaloda series varisaiyila idhuvum manasila aalama pathinjitu.... (yes the the the the the best.....)
ungaloda mudhal padaipai vasichapo enna feel irunthucho ipovum adhe feel... ullukulla... epadi ungalala matum ipadi elutha mudiyuthu... piramipu, acharyam ellam irunthalum manasukulla inam puriyadha santhosamum undavathai yeno thaduka mudiyala ennala...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாRekha Krish 2016-05-04 15:00
Really nice
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாPrama 2016-04-16 17:23
wow wow wow what a series super vathsala ji sorry for the late comment nice ending.. natchathiram starting and finishing touch romba azhagaa irundhuchchu...ivvlo thaan vaazhkkaiyaa evvlo realistic..thank you for the wonderful series. Waiting for your next series. :-)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாBhuvani s 2016-04-13 14:43
mam pakka finish :clap:
sema series mam ovoaru charctm apdiyae manasula nikkothu :yes:
relly relly im gong to miz all charactrs :sad:
next series epa mam sekiram solunga we r waitng :GL: :GL: :GL:
Reply | Reply with quote | Quote
+2 # SuperKiruthika 2016-04-11 14:50
wonderful series .. amma pilla pasam rishi kadhal .. megala kovam yellathukkum oru niyayam koduthu yellorayum kadaisiyil nallavargal akiteengale .. romba alagu madam super awaiting for the next series
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாSujatha Raviraj 2016-04-11 09:47
teacher umma for such a fantabulous , sooooppppppperrrrrrrr dooooooooppppppperrrrrr series ....... :yes: (y)
manadhoram aditha charalin eeram endrum manadhil nilaikkum ...... :yes:
from the very first to the last epiii ..... anga anga suspense .. emotions ..... revenge ..... :hatsoff:
friendship .. love ...marriage ..... apdi ellame sethu .. adum rombave romba diff aana plot la unga magical touch ah proper blend panni it was exceptionally a reading delight vathsu ... :yes: :yes: :yes:
aprom kadhai padikum podhu manasukkula oru visual treat ey nadanthuchu .......... :dance:

am speechless dear edho koncham enakku therinjam mathri comment potruken ...... facepalm
but indha words aala ellam solla mudiyaatha happiness unga kadhai padikkumpodhu nitham kidaikuthu vathsu .....
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாSujatha Raviraj 2016-04-11 09:49
regarding this epiiii ... A tight huggie dear for this one .....
rishi oda speech ku chandrika varuvaanga ninaichen .. jaanagi ma vanhdathu sweet surprise ...
"ivanga thaan amma avanga amma illa apdi ellam illa rendu perum enakku amma thaan sonna idam semma cute " :hatsoff:
entire consversation la rishi avanga kai pudichu azhuthrathu thaaan enna romba romba touch pannathu ....
words la solla mudiyatha neraiya vishayangala indha mathri chinna chinna vishayangal romba aazhama unarthum ....
adha ninga romba nalla sonnenga ...... (y)
chandrika counter soooppperrr...... :clap: :hatsoff:
"amma ulla poma , amma ulla poma....." was veryyyyy touching ........ :yes: :yes:
Angel kutty and sanja as usual rocked the show ....... (y)
arundhathi oda reaction ...... :hatsoff: :hatsoff: :clap: :clap:
kaneeril gambheeram , garvam um karaindhathu semma :hatsoff:

sanja :missu:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாDivya 2016-04-10 19:51
Hi vatsu mam :-)
At a stretch completed full story... Very very nice story (y)
Superb characterization :clap: Ella feelings um direct ah namake vara Mathiri irundhadhu rishi enna solla poranga rendu Amma Vaiyum nu thavipu varartha control pannave mudiyala ennala
Deeksha my sweet darling cutie pie andha baby ah avlo azhaga varnichi irukeenga kannu munnadi oru cute bunch of flower ah andha baby irundha mathiri oru feel superb writing
Next series seekirama start panniduveengala mam athu start panneenga na starting la irundhe padika aarambikanum nu oru aaval vandhuduchu indha story padichi
Romba super ah iruku indha story vera enna solrathu ne theriyala mam :hatsoff:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாBalaji R 2016-04-09 20:35
The story has come full circle. Begins and ends with the stars shining. That was a very nice touch. :yes: :clap: The interpretation of chandrikas dream was unexpected. Kudos on that. :clap: Chandrika truly is an awesome person. She was very magnanimous during the whole thing. One cannot miss her reflection on rishi. The way she handled the press was remarkable. Her unequivocal tone and answer shut everybody up. :yes: Janaki chandrika and rishi press scenes were brilliant. All of their emotions were very well handled. :hatsoff: Sanja shines. He is a true and very good friend more than anything else. Rishi is a gentleman. He held his own and got through the press conference. They not just saved indrajith but mekala too. They helped her to find herself underneath all that jealousy and hatred by being so gracious towards her. Mekala finally realized what goes around comes around. This episode, in itself, felt like watching a fast paced movie. :clap: :yes: :hatsoff:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாBalaji R 2016-04-09 20:43
Deeksha, sweet as always. :yes: Arundhathi had it tough this episode. But she was strong throughout it. :yes: Everybody's emotions were handled with acute care. Thank you for such a great ride. Cannot wait to hop on the next one. Just as always, you rock. (y) :yes: :clap: :hatsoff:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாB CGOWRI 2016-04-09 12:58
SUPERB STORY, ENDING IS SUPERB47qvz
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாThirumathilavanya 2016-04-09 02:04
Dear Vatsala,
Read your story at a stretch and was waiting for the final episode.... Excellent story and writing...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாThirumathilavanya 2016-04-09 20:35
Micha comments kanom..
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாKalaivani R 2016-04-08 22:51
ரிஷி சஞ்சா- நட்பின் இலக்கணம்
ரிஷி-நாயகன். சஞ்சா- நாயகனின் நாயகன்
சஞ்சான்னாலே ஒரு இதமான உணர்வு
ரோஜாப்பூ - காதலால் கதையை நகர்த்தியவள்
வைதேகி- போராட்டகுணம்
ஜானகி-தாய்மையின் மேன்மை
அகல்யா-எதார்த்தம்
தீக்ஷா- ஓவியம்
மேகலா-பொறாமை என்றும் பெருமை தராது

மனதில் மெல்லிய மழைச்சாரல் தான் (y) :clap:
Reply | Reply with quote | Quote
+1 # Excellent Series Vathsu MamKalaivani R 2016-04-08 22:31
Wowww What a Series :hatsoff:
அழகிய குவியலாய் அனைவரின் உணர்வுகளும்
புதிரான திரை வாழ்வின் புரிதலாய் ஒரு படைப்பு.
தாய்மை, நட்பு, காதல், என அனைத்து உணர்வுகளையும் மிக அழகாய் பிரதிபலித்த எழுத்துகள்.
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாchitra 2016-04-08 21:55
romba nalla mudijittinga vatsala, konjam vithyaasamaana kathai kalam , athil oru sensitive issue , rendaiyum vegu arumaiyaaga handle panninga , ninga yaar side argue pannalum athu than nyayam nnu ninaikirapula irunthathu unga eluthu , romba suvarisiyamaana padaipuu , loved reading every bit of it (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாvathsala r 2016-04-08 17:23
Feeling very very happy my dear friends. Thanks a lot for all your very sweet comments :thnkx: :thnkx: :thnkx: Thanks a lot for all your continuous support. naalaikku ellarukkum reply seyyaren :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # MMSAkila 2016-04-08 16:56
Hi
As usual very nice and emotional epi
The emotional expressions of each character is simply superb. Nice final epi with a realisation end. Very ni of megala character. No words to say. Expecting more stories like this. Expecting updates for KKVG. Also more stories.
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாRenugadevi D 2016-04-08 15:19
Wow... enna maadhiriyaana oru update ma'm.. everytime you are creating new emotional feel in you epi. Mehalavudaiya nilai avar seitha thavarugalaium meeri kanneer vala vaiththu vittadhu. Please write more stories like this. You are an inspiration to everyone.
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாTamilthendral 2016-04-08 15:07
Very nice series :-)
Intha epila unmaiyana natpu romba azhaga solli irukkenga.
Sanja-Rishi & Megala-Chandrika
Friendship romba azhamanathu :clap:
Nadigargal vazhkaiyil ippadiyellam nadakkumnu naan nenachathu kooda illai. Ana unga series enakku atha aolli koduthirukku.
Thanks fr a nice series :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # supercynthia 2016-04-08 13:31
vasthala mam

super touching story ma ... very nice end to meghala .. wow :clap:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாDevi 2016-04-08 12:28
Rishi press meet podhu than rendu amamvaiyum padhukakkuradhu .. arumai :clap: :clap: :clap:
Sanjavin friendship .. Rishikku kidaithadhu.. Rishiyin balam (y) (y)
Rishiyin appa vin support for Chandrika & Rishi.. ku miga periya balam (y) (y)
Megala kadaisyil than thavrai unarvadhu .. paratta pada vendiyadhu.. (y) (y) Mothathil edhir partha super dooper grand finale episode kalakkal mam :clap: :clap:
Mandhora Mazhai Charal.. engalin nenjangalai kodai mazhai pol charalal naithadhu .. :hatsoff: :hatsoff: :hatsoff:
We will wait for your next series soon.. :yes:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாDevi 2016-04-08 12:28
Vathsala mam.. unga final update ah.. nidhanama rasichu padikkananum nuthaan ivloo neram time eduthu. . endha disturabance um illama padichen...
naan kathirundhu padichadhukku 200% ...driupthi.. (y) (y) (y) (y)
Indha kadhai naduvule pogumpodhu naan cine field ullavangala unarvugal nu guess panninen .. aanal muzhukka muzhukka pengal maiyama vaitha kadhai nu last episode le kandu pidichen...
Bhuvaneswari mam keezhe comment le sonna madhiri ..Rishi yin vazhkkaiyil vandha anaithu pengalin mana unarvugalai kanbitha episode... idhu.. :hatsoff: :hatsoff:
Kuzhandhai Dheeksha ..sonna unakku rendu ammava .. appo jolly nu aarambichu.
Arundhadhi .. Rishiyin kannerukku karanamana than amamvai Rishiyin veetu vasalil nirka vaithadhu varai .. ovvoru pengalin seyalgalukkum :hatsoff: :hatsoff:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாSharon 2016-04-08 11:43
Wowwwww wow :clap: :clap:
Semmmma Series :clap: :clap: Loved it :-)
Mudivu :hatsoff: Manathorathil Mazhai saral :yes:
Rishi- Chandrika-Janaki ivangaloda andha press meet scene dhool.. adhuvum Chandrika kaelvigal nach nu irundhuchu (y)
Megala ku edhavadhu thirumba seinju irundhaal kooda ivlo impact irundhu irukaadhu, Manippu - thaevaiyaana thandanai :yes:
MMC la en fav Sanja dan. Oru idam illama.. ella idathulaiyum anbai mattumae thara Sanja. Marvelous :clap:
Cinema- Pughazh oda uchi ku kondu ponalum, epo vizhuvom nu bayathaium kodkka marakurathillai nu theliva solli irukeenga :-|
Aduthavanga life pathi vimarsikka yarukkum thaguthi illai :yes:
Kadhai ya vida neenga solra vidham, unga nadai.. Chanceless :hatsoff: . Padichu mudichum, konja naeram apdiyae kadhaikulla struck aagi nikkura feel irukum eppavum enakku :-)
MMC will always remain in our hearts :-)
Innum Niraiiiyyyaaa ezhudhunga mam, Padika naanga ellam waiting :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாRoobini kannan 2016-04-08 11:43
wow wow super mam :hatsoff:
arumaiyana story mam,
magala enthan thappu pani irunthalum ava feel pannum podhu kashtama irunthathu,
avanga point of view ah neega sonna vitham super
sanja supoor frnd, rishi also
each and every line supoor mam
ur writing style also sema mam,
chandrika chanceless lady super, antha journalist ku answer pantha sema sema mam
rojapoo panathu thappu illa ava pakam irunthu patha athu sari than :yes:
such ah cute story mam, thanks mam
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாManoRamesh 2016-04-08 11:10
Plot ethunalum Atha neenga exhitjarappo romba menmaiya ezhithu aazhamana impact ah create pamdreenga this one among .
How media interfere with public figure life nu theliva puriyara climax Rendu amma va accept pannika oruthan yosikaratha Vida Atha intha media munnadi kelvikalai face panni eppadi samalikanumnu yosikka vendiya nilamai romba exact ah excute panni irukeenga.
Chandrika - that so called journalist conversation classic.
Arunthathi who drives the plot when ever it requires.
Rishi - sanja unbeatable relationship.
Megala oda manasatchiyin kelviku intha climax thavira vera ethuvum aruthal thara mudiyathu.
Thanks for an other beautiful novel.
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாThangamani.. 2016-04-08 08:47
கதை முடிந்தது என்பதை முற்றும் எனப்
போடாமல் நிறைந்தது என மிகச்சரியாகக்
குறிப்பிட்டுள்ளீர்கள்.ஆம்...நிறைந்தது என்பது மிகச் சரியான வார்த்தை.இது எங்கள் மனதில் நிறைந்து விட்ட கதை.கலங்கவைக்கும் முடிவு
என்றாலும் கரெக்ட் டான முடிவு.உங்களின் அடுத்த கதையின் இதமான சாரலில் நனைய காத்திருக்கிறோம். வத்சலா.. :hatsoff: U...
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாJansi 2016-04-08 07:40
:hatsoff: வத்சலா...
மேகலாவின் இப்படி ஒரு முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்த கனவிற்கான இப்படி ஒரு விளக்கமும் எதிர்பாராதது... :clap:
பிரஸ் மீட் சீன் ரொம்ப பிரமாதமா இருந்தது...சந்திரிகா நிருபரிடம் கேட்கும் கேள்விகள் சாட்டையடி (y)
கத்திக்குத்து ....திக் திக் தருணங்கள்.

ரொம்ப அழகான ஒரு கதை, கதையோட்டத்தில் அதன் முடிச்சுக்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் அவிழ்ந்த விதம் வழக்கம் போல் ரொம்ப பிடித்தது வத்சலா (y)

ரிஷி, சஞ்சா நட்பு

ரிஷிப் பத்தினியின் காதல்

சந்திரிகாவின் போராட்ட குணம்

கல்யாண ராமன் என்னும் எளிமையான அன்பான கதாபாத்திரம்,

மேகலா, அஸ்வத், தீக்‌ஷா எல்லோரும் மனதில் நிஜம் போலவே பதிந்து விட்டார்கள்.

இன்னொரு இனிமையான கதைக்காக வாழ்த்துக்கள் வத்சலா :clap: :clap:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாsrijayanthi12 2016-04-08 07:34
Intha kathai muzhukka pengal raajyamaaga irunthathu miga vithyaasam, heroine aarambiththu villi varai, matravargal irunthaalum avargalum pengalaal iyakkapadupavargalaagave irunthaargal, Rishi ulpada.

Chandrika character marakka mudiyaatha ondru. Yet another feather to your crown Vathsala. Emotions yellaam athanai azhagaa handle seithu irunthel. Nadigargalin vaazhkaiyai naam paarkum konam thavira matroru konamum irukku endru yosikka vaith kathai.

Well written one. Congrats. Awaiting for Moongil Kuzhalaanathey.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாsrijayanthi12 2016-04-10 18:48
Sorry awaiting for Kaatril varum Geetham. Mela Moongil kuzhalaanathey precap paarthuttu appadiye type pannitten
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாsrijayanthi12 2016-04-08 07:33
Excellent finish Vathsala. Enakku oru chinna varutham. Meglavai ippadi panniteengale. Athu yenna yellaathaiyum maranthuttu avanga thani ulagathukku porathu. Ithanai varusham Rishi and chandrika patta kashtathukku ithanai seekiram mannipaa. Aarave illai. Inna seithaare oruthal yellaa neramum othukolla kashtamaa irukku,

Chandrika press meetai ippadi handle seivaangannu expect pannave illai. Semma. Yenna oru mana thairiyam. Naan janagi thaan pesuvaangannu yethirpaarthen. Chandrika pesiyathu innum innum aptaa irunthathu.

Paranthaaman marubadi thappu seithu maattiyaachu.

Sanjaa what a friend. Nanbendaa. Prathibalan paaraa natpu

Arunthathi aval vazhiyil Rishikku nyayam seithu vittaal. Rishiyai vaasalil nirka varipen endravarai avan veettu vaasalukku vara vaithu vittaal.
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாBuvaneswari 2016-04-08 06:33
"மனதோர மழைச்சாரல் "

வத்சு எதை மையமா வெச்சு இந்த கதையை கொண்டு போனிங்கன்னு எனக்கு சரியா தெரியல, ஆனா, என் பார்வையில் இந்த கதைக்கு நான் மையமா " பெண்கள் " ஐ தான் பார்கிறேன் ..
ரொம்ப நாளைக்கு அப்பறம் முழுக்க முழுக்க பெண்கள் கையில் முழு பலத்தை கொடுத்து நகர்த்தபட்ட கதையாய் தான் எனக்கு தோணுது ..

முதலில் நம்ம தீக்ஷா குட்டிகிட்ட இருந்து ஆரம்பிப்போம் ..
ஒரு குழந்தை , சின்ன பொண்ணுன்னு நினைச்சாலே நமக்குள்ள எப்படி மழைச்சாரல் தூரமோ அந்த மாதிரி
கதை முழுக்க , நெருப்பாய் எரிந்து கொண்டிருந்த சூழ்நிலையில் தூறிய சாரல் இவள் .. சஞ்சாவின் தங்கை கல்யாணத்தில் அவ்வளவு பரபரப்பிலும் ரிஷி தீக்ஷாவை ரசிக்கும்போது நம்ம மனசுலயும் ஒரு இதம் பரவியது .. அதே மாதிரி தீக்ஷா யாருன்னு ஒரு குழப்பம் ஓடிகிட்டு இருக்கும்போது , தீக்ஷாவின் இயல்பும் கொஞ்சும் பேச்சும் பிரச்சனைகளை மறந்து ரசிக்க வெச்சது .. அதே மாதிரி அந்த ஹாஸ்பிட்டல் சீன்ல ரொம்ப சிக்கலான சூழ்நிலையில் , பலத்த மௌனம் மட்டுமே நிலவிய இடத்துல , தீக்ஷா அதை சரிபடுத்தும்படி நீங்க எழுதிய விதம் மிக அருமை ..
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாBuvaneswari 2016-04-08 06:44
அடுத்து நம்ம அஹல்யாவை பார்ப்போம் ..
எதார்த்தமான கதாநாயகி .. ஒரு கதாநாயகிக்கு இருக்கும் அடிப்படை ஆசையையும் பயத்தையும் சரியா காட்டி இருந்திங்க ... அதே மாதிரி சஞ்சா விஷயத்துல அவளுக்கு இருந்த குற்ற உணர்ச்சியை ரொம்ப நுணுக்கமா சரி படுத்தி இருக்கீங்க .. கடைசிவரை இவளுக்கு மன்னிப்பே இல்லன்னு யோசிக்கவும் விடாமல் , அதே நேரம் ஒரே சீன்ல எல்லாம் மாறிவிட்டதுன்னு காட்டாமலும் கொஞ்சம் கொஞ்சமாய் கதையை நகர்த்தி கொண்டு வந்துருக்கீங்க .. முடிவெடுப்பதில் சில பெண்கள் தவறி விடுவதையும் அதை மீண்டும் சரி செய்வதையும் அஹல்யா மூலமாய் காட்டி இருக்கீங்க ..

அடுத்து ஜானகி அம்மா
ஒரு பெற்ற அன்னையின் பரிதவிப்பும் அதே நேரம் தன் பிள்ளையில் எதிர்காலத்துக்காக அவங்க சிந்திக்கிறதையும் ரொம்ப இயல்பாய் காட்டி இருக்கீங்க .. ரிஷி தன் பிள்ளைன்னு உரிமை காட்டிட வாய்ப்பு வந்தும் அப்படி நடந்து கொள்ளாமல் இருக்கும் குணம் எத்தனை பேருக்கு வரும் ? தாய்மையின் சிறப்பை எடுத்து காட்டிய கதாபாத்திரம் ..அதே மாதிரி எந்த ஒரு சுமையையும் பெண்ணால் சமாளிக்க முடியும்னு ஜானகி அம்மாவின் மூலமாய் காட்டி இருக்கீங்க ..
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாBuvaneswari 2016-04-08 06:58
~ இரு தோழிகள் ​ ~

காதலுக்காக ஆரம்பிச்ச கதைக்களம் நட்பில் முடிந்ததுன்னு சொல்லவா ? அல்லது
முதல் பதிவில் சஞ்சா ரிஷியின் நட்பின் மூலமாய் ஆண்களின் நட்பில் தொடங்கி
இப்போ மேகலா வைதேகின்னு (சந்திரிக்கா விட வைதேகி எனக்கு பிடித்த பெயர் ;) )
பெண்களின் நட்பில் முடிச்சிருக்கீங்கன்னு சொல்லவா?
ரெண்டு பெரும் எதிரெதிர் துருவமாய் இருந்தாலும் அவங்களுக்குள் சில ஒற்றுமைகளும் இருக்கு ..

ரிஷி அருந்ததி அவங்களின் சொந்த பிள்ளைங்க இல்ல..
ரெண்டு பேருக்குமே மேடையில் அவமானங்கள் நடந்திருக்கு
ரெண்டு பேருக்குமே நல்ல மகன்கள் நல்ல கணவன் கிடைச்சு இருக்காங்க .. :)
ரெண்டு பேருமே துணிச்சலான பெண்கள் .. அதை அவங்க இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது தெரிஞ்சது ..

நல்ல நட்பும் குரோதத்தால் பிரிந்திடும் என்பதுக்கு இவங்க தான் இலக்கணம் ..ஆனா அதே நேரம் கடைசிவரை அன்பு மாறாமல் இருந்த வைதேகியை பாராட்டியே ஆகணும் ..
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாBuvaneswari 2016-04-08 07:04
இப்போ ஆண்கள் பக்கம் போவோம்
சஞ்சா .. !

முதல் காட்சி படிக்கும்போது எனக்கு தெரியாது , சஞ்சாவின் மீது இவ்வளவு மதிப்பு வரும்னு .,.அதுவும் இந்த பதிவுல , " என்னைவிட எவன்டா உன்ன நல்லா பார்த்துபான்னு " கேட்கும்போது சிலிர்த்துடுச்சு .. செம்ம போங்க .. நல்ல காதலன் , நல்ல நண்பன் , நல்ல மகன் , நல்ல கணவன் ... சஞ்சான்னு சொன்னாலே நல்லவன் அப்படின்னு ஒரு முத்திரை வந்துருச்சு ..

ராமன் சார்
அவர் தெய்வம் மாதிரி .. வைதேகியின் தலைகுனிவுக்கு பின்னால் முதுகில் குத்த ஆயிரம் பேர் தேவை பட்டு இருக்கலாம் .. ஆனா அவங்களை தலை நிமிர் வெச்சவர் இவர் ஒருத்தர் தான் ! பொதுவா வைதேகி மாதிரி சமுதாயத்தில் அநியாயமாய் முத்திரையிடப்பட்ட பெண்களுக்கு ராமன் சார் மாதிரி துணை கிடைக்கணும் என்பது என்னுடைய வேண்டுதல்ன்னு சொல்லலாம்
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாBuvaneswari 2016-04-08 07:18
ரோஜாப்பூ ரிஷி

ரெண்டு பேரையும் பிரிச்சு பார்க்கவே முடியல .. இந்த கதையை பொருத்தவரை எனக்கு மூன்று விதமான பார்வைகள் இருந்தது .. முதல்ல சொன்னது " பெண்கள் " ன்னா .. இரண்டாவது " காதல் " ..
அந்த காதல் மூலமாய் கதையில் முக்கியமான சம்பவங்கள் நகர்த்தபட்டு இருக்கு .. ரோஜாப்பூ இருந்த சீன் எல்லாம் படிக்கும்போது பல நேரங்களில் ரோஜாபூ மாதிரி கற்பனை பண்ணுவதை தடுக்கவே முடியல ..
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாBuvaneswari 2016-04-08 07:19
எதுவுமே வேணாம்னு திரும்பி போனவனை அவளுடைய காதல் கூட்டிட்டு வந்திருக்கு .. அந்த ஒரே ஒரு காரணமே அவர்களின் காதலை வெகுவாய் ரசிக்க வெச்சது .. சின்ன சின்ன விஷயங்கள் ரொம்ப ரசிச்சேன் ..
அவங்களுடைய மழை டூயட் , வசீ என்ற வார்த்தைக்கு அவள் கொடுக்கும் விளக்கம் , அந்த ஆபத்தான சீன் நடிக்கும்போது வசீயுடைய பேரை சொல்லிகிறது , அவன் தந்த பூங்கொத்தை கட்டி அணைச்சு தூங்குறது , அவன் அம்மாவுக்கு ஒரு அவமான வந்ததும் பதில் பேசமால் அவனோடு கெளம்பியது , தூங்குறான்னு நினைச்சு முத்தமிட்டது , கட்டில் உடைஞ்சது , தீக்ஷா பாப்பாவும் வசீயும் கொஞ்சிகிறதை ரசிச்சது , அந்த கோன் மருதாணி , அவள் பிறந்தநாள் இரவு , அந்த போட்டோ மறைக்கிறதுக்காக எதிர்ப்பாராமல் தந்த முத்தம் , இது எல்லாத்தையும் விட அவன் மனசு விட்டு அழணும்னு முடிவெடுத்தப்போ , அந்த பாரத்தை ரோஜாப்பூவின் மடியில் இறக்கிறது .. அவள் ஒவ்வொரு நாளாய் காட்டிய அன்பெல்லாம் அவன் கண்ணீருக்கு இணையாய் மாறிடுச்சு ..
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாBuvaneswari 2016-04-08 07:28
என்னுடைய மூணாவது பார்வை " சினிமா " !
இந்த கதை படிக்கும்போது, நம்ம வசீ , நம்ம சஞ்சா , நம்ம வைதேகின்னு ஒரு பரிதவிப்புல தான் கதையை படிச்சோம் .. அவங்க ஒரு ஹீரோ ஹீரோயின் , அவங்க லைப் ல என்ன நடக்குது பார்ப்போம்னு ஒரு சுயநலமான சுவாரஸ்யத்தோடு படிக்கல.. நம்ம ரியல் லைப் ல யும் அப்படி இருந்தால் நல்லா இருக்கும் ..
நிறைய நட்சத்திரங்களை கேலி பண்ணுறாங்க , கொச்சையாய் பேசுறாங்க .. அப்படி இல்லனா கடவுள் மாதிரி பார்க்குறாங்க .. வெச்ச குடுமி சரிச்சா மொட்டை மாதிரி , கொண்டாடுறோம் இல்லன்னா கேவலபடுத்துறோம் .. மருத்துவம் ஒரு தொழில்ன்னா , இஞ்சினியரிங் ஒரு தொழின்னா , ஏன் சினிமாவும் ஒரு தொழில்ன்னு பார்க்கறது இல்ல ? நமக்கு தெரிஞ்ச வியாபாரி ஒரு பெண்ணை காதலித்தாலோ அல்லது பிரிஞ்சாலோ அதை நாம கண்டுக்குறோமா ? அதை பத்தி விமர்சிக்கிறோமா ? ஆனா இதையே திரை நட்சத்திரங்கள் செய்தால் ? உலகத்துலேயே இதுவரை நடக்காத ஒன்னு நடந்த மாதிரி விமர்சிக்கிறோம் ..
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாBuvaneswari 2016-04-08 07:32
அதிர்ஷ்டமான துரதிஷ்டசாலிகள் தான் நட்சத்திரங்கள் .. சுயத்தை இழந்து பிரபலத்தை வாங்கி கொண்ட ஜீவன்கள் அவங்க .. அவங்களை பார்த்து சந்தோஷபட்டது விட வருத்தபட்டது தான் அதிகம் .. உங்க கதை மூலம் பத்தில் ரெண்டு பேராச்சும் அவங்களுடைய பார்வையை மாற்றிகொண்டால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் .. இன்னைக்கு உண்மையிலேயே சந்தோஷமான நாள் .. நீங்க நல்ல விதமாய் இந்த தொடரை தொடங்கி திருப்திகரமாய் முடிச்சு இருக்கீங்க ..ரொம்ப சந்தோசம் ... அடுத்த கதைக்காக வைட்டிங் வத்சு .. ரோஜாப்பூவயும் வசீயையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன் .. :missu: :dance: :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாvathsala r 2016-04-13 21:42
புவி... அப்படியே கொஞ்ச லேப்டாப் திரையையே பார்த்திட்டே உட்கார்ந்திட்டேன். totally stunned ungaloda comments paarthittu. :thnkx: :thnkx: இப்படி ரசிச்சு ரசிச்சு கமெண்ட் போட நீங்க எல்லாம் இருக்கிறதுனாலே இன்னும் இன்னும் நிறைய எழுதனும்னு தோணுது. you are chanceless. :thnkx: :thnkx: பெண்கள் சம்மந்த பட்ட கதை. :yes: :yes: இந்த கதை சந்திரிக்கா மேகலா ரெண்டு பெரியும் மையமா வெச்சு ஆரம்பிச்சது தான். இதை நீங்க கரெக்டா கோட் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு, தீக்ஷா. அந்த குழந்தையோட அந்த ஹாஸ்பிடல் சீன்...... தீக்ஷா வெச்சு தான் எல்லாத்தையும் திறக்கணும் முடிவு பண்ணேன். ஆனா அந்த சீன் நான் ரொம்ப கஷ்டப்பட்டு எழுதினேன். அதை நீங்க சொல்லும் போது, தீக்ஷவோட ஒவ்வொரு செயலையும் நீங்க ரசிச்சதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு புவி. :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாvathsala r 2016-04-13 21:47
இந்த கதை கரு எப்படி வந்ததுன்னு நான் சொல்லியே ஆகணும். ஒரு முறை ஒரு வலைத்தளத்திலே ஒரு நடிகையோட மகளை பற்றி ஒரு செய்தி. அதுக்கு கீழே ஒரு கமெண்ட். அவங்க அம்மாவே இப்படித்தானே இவ எப்படி இருப்பா???? அப்படின்னு. ஏனோ எனக்கு சுள்ளுன்னு வலிச்சது. அதிலிருந்து உருவாகி வந்தது தான் இந்த கதை.
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாChithra V 2016-04-08 06:16
Vathsala update (y) (y) (y) (y) (y)
Mannippu onre periya thandanai adhai megala correct ah putinjikitanga :yes:
Sandrika nalla amma nalla thozhi nu prove pannitanaga :hatsoff:
Sanja rishi frndshp oru :hatsoff:
Rendu jodikum 1 page than romance :P
But rendu jodi yum (y)
Sandrika dreams edhavadhu aaga podha nu dik dik nu irundhuchu but no problem :yes:
Nice ending (y) (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாvathsala r 2016-04-13 20:09
Thanks a lot Chitra. Romba romba santhoshmaa irunthathu unga comment padikka. :thnkx: :thnkx: rendu jodikkum romance :D ennamo ezhutha varalai chitra. Next KVG mudichittu oru romance series thaan plan panni irukken. ;-) athile serthu vechchu ezhithiduvom. But athile hero ennoda usual hero mathiri irukka mattaarnnu ninaikkiren ;-) ;-) Thanks again chitra :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாChillzee Team 2016-04-08 02:37
Romba arumaiyana mudivu Vathsala (y)

Intha athiyaayathil Chndrika appadiye jolikuranga (y)

Pathrikaiyalargal santhippil udainthu pogamal pesuvathagatum, Mekalavidam ethuvume ketkamal natpu paaratuvathaga irukatum, avangaluku udal nalam sari ilamal pogum pothu koodave irunthu parpathaga irukatum muzhuthaga manasila nikuranga.

Rishi oru nalla magan, kanavan and nanban (y) And same applies for Sancha too :)

2 pair kum scenes irukumnu ninga engeyo sonathaga nyabagam (illai oru velai ennoda illusion o ;-) ) probabaly athai ethirparthu padithathal athu onu than miss seithen.

Mathabadi 100ku 500 score seithutinga :D

Arumaiyana family series.

Forum ala Anu mention seithathu pola nadigargalin vazhkaiyai vaithu ippadi azhaga menmaiyana kathai ezhuthuvathu ungalal mattume mudiyum.

Awesome work (y) Ithai Chillzee yil veliyitathu engaluku perumai. Thank you :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 21 - வத்ஸலாvathsala r 2016-04-13 19:34
Thanks a lot Vindhya :thnkx: :thnkx: :thnkx: niraya comments paarthtaalum oru sila commenttugal appadiye manasile thangi pogum Athu pole oru comment ithu. Enna solrathunnu theriyalai. Avvalvu niraivaa oru feel. Padichittu oru deep breath edithukitten. Romba santhoshmaa iruntathu. Romnace undunnu naan solli irunthen. Athu illusion ellam illai. ;-) Serious scenes ezhuthi mudichittu romance ezhutha try pannen varave illai. Mind divert aagave illai. Antha idathile antha scens fit aagumaannum theriyali. Sarinnu naalu anju linele mudichitten. Next KVG mudichittu oru oru love story thaan plan panni irukken. Kalakkiduvom. Thanks a lot chillzee for giving us such a family environment to write. Thanks again vindhyaa :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 14 Jun 2016 08:42
வாழ்த்துக்கள் வத்சலா மேம் :whistle: :whistle:

மனதிற்கு இதமான மழைச்சாரலும் அழகு
மனதை திருடிய மலர்களும் அழகு

(y) (y) (y) (y)
Sujatha Raviraj's Avatar
Sujatha Raviraj replied the topic: #2 13 Jun 2016 22:57
bindz semma rhyming timng (y) (y) (y)

My heartiest wishes Teacher...... Lot more to go :yes: :yes: :yes: :yes: :yes:
(y) (y) (y) (y) (y)


Bindu Vinod wrote: Congratulations Vathsala!

Rose is a rose is a rose is a rose :-) Entha peril azhaithalum rojavum sari unga kathaiyum sari manathai mayakka thaan seiyyum. :)

We are delighted to publish your stories here :)

vathsala r wrote: hi chillzee team and my friends
I am very happy to inform u all that MMC has been published as a book. :woohoo: :woohoo: This would not have been possible without all your support and encouragement . :yes: :yes: Thanks a lot each and everyone of you my dear friends. :thnkx: :thnkx: You have all helped me achieve this with your great support. and encouragement. :yes: :yes: Spl thanks to each everyone @ chillzee for providing such a family environment to write. :thnkx: :thnkx: :thnkx:
As there was one more novel with the same titile I have changed the title as Manam Thirudiya Malargal :-) :thnkx: :thnkx: :thnkx:

Bindu Vinod's Avatar
Bindu Vinod replied the topic: #3 13 Jun 2016 19:35
Congratulations Vathsala!

Rose is a rose is a rose is a rose :-) Entha peril azhaithalum rojavum sari unga kathaiyum sari manathai mayakka thaan seiyyum. :)

We are delighted to publish your stories here :)

vathsala r wrote: hi chillzee team and my friends
I am very happy to inform u all that MMC has been published as a book. :woohoo: :woohoo: This would not have been possible without all your support and encouragement . :yes: :yes: Thanks a lot each and everyone of you my dear friends. :thnkx: :thnkx: You have all helped me achieve this with your great support. and encouragement. :yes: :yes: Spl thanks to each everyone @ chillzee for providing such a family environment to write. :thnkx: :thnkx: :thnkx:
As there was one more novel with the same titile I have changed the title as Manam Thirudiya Malargal :-) :thnkx: :thnkx: :thnkx:

vathsala r's Avatar
vathsala r replied the topic: #4 13 Jun 2016 16:31
hi chillzee team and my friends
I am very happy to inform u all that MMC has been published as a book. :woohoo: :woohoo: This would not have been possible without all your support and encouragement . :yes: :yes: Thanks a lot each and everyone of you my dear friends. :thnkx: :thnkx: You have all helped me achieve this with your great support. and encouragement. :yes: :yes: Spl thanks to each everyone @ chillzee for providing such a family environment to write. :thnkx: :thnkx: :thnkx:
As there was one more novel with the same titile I have changed the title as Manam Thirudiya Malargal :-) :thnkx: :thnkx: :thnkx:
vathsala r's Avatar
vathsala r replied the topic: #5 13 Apr 2016 19:13
Thanks a lot Chitra. Feeling so happy. saaral illai adai mazhai :woohoo: :woohoo: :thnkx: :thnkx: thagappan saami mathiri (y) (y) Deeksha kooda appadithaan illaiyaa. Thanks chitra. :thnkx: :thnkx: :thnkx:

chitra wrote: vatsala arundadhi appadi pannathu sarithan , thagapan saami madri sila samayam chinnavanga periyavangalai vazhi nadatha vendiya solnilai varukirathu real life leyum , athoda anga yaarum avamaana paduthala , eppayum kodukum kai uyarnthan irukum , vangum kai thaizhnthu than poga vendam , MMC super series , saaral illai adai mazhai (y) (y) (y)

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top