இரு அடி தள்ளி நின்றாலும் இருப்பவர் இருக்கின்றார் என அறிய முடியா இருள் விலகா பொழுதில்தான் ருயம்மா இவ்வாறு நீராட வருவதெல்லாம்…. யார் தன்னை பின் தொடர்ந்தாலும்கூட கண்டுகொள்ள இயலாத வண்ணம் பிரத்யேகமாய் இதில் கவனமெடுத்திருந்தாள் இதுநாள் வரையுமே….
இருளின் மறைவுதான் இருக்கின்றதே என எண்ணாமல், பெண்மைக்கே உரிய பாதுகாப்பு உணர்வின் நிமித்தம் நீராடும் போதும் கூட முழு உடையிலேயேதான் நீராடுவாள்…. உடைமாற்றுவதோ சூழ இருள் இருந்தாலும் புதரின் மறைவுக்குள் உச்ச கவனத்தில்தான்….
ஆக மானகவசர் இந்நேரம் இங்கு எங்கு வந்தார்…? நான் நீராடும் நேரம் இவர் எப்படி வரலாம்….? என எந்த கேள்வியும் எழும்பாமல்…. அவள் மனதில் முதலில் உதித்த வினா இதுதான்….
“தாங்கள் என்னை எப்போது பெண் என புரிந்து கொண்டீர்..?” வினவினாள் அவள்…. ஆனால் மனகவசர் இதற்கு பதிலேதும் பகரும் முன்….வந்து விழுந்தது அடுத்த கேள்வி அவளிடமிருந்து…
“முதன் முதலாக என்னை கண்ட போதே பெண் என அறிந்து கொண்டீரோ?”
அவள் வினா எழுப்பிக் கொண்டிருக்க…. அருகில் வந்து நின்றால் முகம் தெரியுமளவு இருள் விலகிக் கொண்டிருக்கும் அந்நேர ஆகாயத்தையும் அதில் ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் சில மேக துகள்களையும் கண்ணுற்ற பாண்டிய வேந்தன், பின் நானா பக்கங்களிலும் தன் பார்வையை சுழற்றினான்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
அனிதா சங்கரின் "அவளுக்கென்று ஒரு மனம்..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
ஆங்காங்கு பட்சிகள் பறக்க துவங்கியது தவிர ஆள் நடமாட்டம் ஏதுமில்லை என்பதை மேலும் ஒரு முறை ஊர்ஜிதபடுத்திக் கொண்டவன் இலகு பாவத்துடனே விடை பகன்றான்….
”முதல் சந்திப்பில் நீ ஆண் இல்லை என்பது தெளிவாகவே தெரிந்ததென்றாலும் என்னுள் வேறு ஒரு ஐயமும் இருந்தது….வட தேசத்திலும்… பெர்ஷிய பிராந்தியங்களிலும் அரண்மனை அந்த புறங்களில் பணிவிடை செய்ய எனவும், பாதுகாப்பிற்கெனவும் பெண்களாய் பால்மாற்றம் செய்யப்பட்ட ஆண்கள் இருப்பார்கள் என கேள்வியுற்றிருக்கிறேன்…..காகதீயத்திலும் அவ்வாறு எதுவும் வழமை இருக்கிறதோ என்று தோன்றியது உனைக் காணவும்…”
ருயம்மாவுக்கோ இதைக் கேள்வியுறவும் “ஏது…என்னை என்னதாக நினைந்தீர்?” என கூவ வேண்டும் போல் அக்கணம் தோன்றினாலும்……
அவன் குறிப்பிடும் தேசங்களில் போரின் போது எதிரி தேசத்திலிருந்து பிடித்து வரும் ஆண்களை குறிப்பாக அரச குல ஆண்களை இவ்வாறு கட்டாயமாக மாற்றிவிடுவார்கள் என இவளும் கேள்வியுற்றிருப்பதாலும்.….
அதன் கொடூரம் இவள் மனதையுமே தைக்கும் என்பதாலும்….. ருயம்ம ருத்ரன் வேடத்தில் இருந்த இவளிடம் ஆரம்பம் முதலே மானகவசர் இரக்கம் என பாராட்டமல் நீ பிற மனிதர்களுக்கு முற்றிலும் சமானமானவன் என்ற வகையில் நடந்து கொண்ட பாங்கும்…..
பொறுப்புகளை குறிப்பிட்டு வாழ்வதற்கு காரணம் கற்பித்த நேர்த்தியும் இப்பொழுது இன்னுமொரு கோணத்திலும் இவளுக்கு புரிய…..தன்னவனை இன்னுமாய் சிலாகிக்கும் ஒரு மனோநிலையே வந்து பரவுவதால் எதையும் சொல்லாமல் அமைதியாகவே அவன் வதனம் நோக்கினாள்.
“அதுவரை நான் காகதீய இளவரசியை ஒரு முறை கூட கண்டதில்லை….ஆக அப்பொழுது ருயம்ம ருத்ரன் நீயாக இருக்க கூடும் என சந்தேகம் தோன்றவில்லை….. அடுத்து உன்னை ஆலோசனைக் கூடத்தில்தான் முதன் முதனாக கண்டேன்….அப்பொழுதும் உன் உருவமோ அகல பருமனோ வதன வாகோ கூட காண முடியாதவாறு முகம் முதல் பாத விரல் நுனி வரை மறைத்தபடி வந்திருந்தாய்…..முழு இரவுப் பொழுது வேறு…. இருந்த விளக்கொளியில் ஒன்றையும் காண இயலவில்லைதான்…
ஆனால் எனக்குள் வேறு ஒரு எண்ணம்… காகதீயத்தில் இவ்வாறு முகம் மறைக்கும் வழமை இல்லாத போது நீ ஏன் உன்னை இத்தனையாய் மறைத்திருக்கிறாய் என….?
ஆனால் அதைக் குறித்து அப்போதைக்கு நான் எம்முடிவுக்கும் வரவில்லை….
இதில் உனக்கும் கோட்டைதலைவர் கூட அறியாமல் தங்கி இருக்கும் ருயம்ம ருத்ரனுக்கும் பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கை அதிகம் என ஒரு புரிதல் இருந்ததால்…… அதான் அப்பொழுதே கூறினேனே….
ருயம்ம ருத்ரன் கோட்டை தலைவருக்கு கூட தெரியாமல் கோட்டையில் தங்கி இருக்க வேண்டும் எனில் கோட்டை தலைவருக்கும் மேலான அதிகாரத்தில் இருக்கும் உன் அனுமதி அதற்கு இருக்க வேண்டும் என்றாகிறது…..ஆக அவ்வாறு எண்ணினேன் என தெரிவித்தேனே….
அதோடு ருயம்ம ருத்ரனின் மனதில் பாண்டியம் மீதான பகைமை மறையாமல் இருப்பது அவரது வார்த்தைகளில் அவ்வப் பொழுது தெளிவாகவே புரிந்தது…. ஆக நான் தனியாக துருக்கியரை உளவு பார்க்க செல்லும் செய்தியை எப்படியும் நீ ருயம்மரிடம் பகரும் போது….அவராக என்னை உளவு பார்க்க வருவார்…..அல்லது நீயாகவே அவரை அனுப்புவாய் என எதிர்பார்த்தேன்….”
பராக்கிரமன் விவரித்துச் செல்ல “அது “ என சற்று சங்கடவாக்கில் இடையிட்டாள் ருயம்மா….
“தவறாக எதுவும் எண்ணமில்லை தேவி…. அரசியல் கோலேச்சும் யாவரும் கையள வேண்டிய கட்டாய முறைமை அது….நம்மை சார்ந்தவர் என்றாலுமே நாம் முழுவதுமாக நம்பி தேச பொறுப்பை கண்காணிப்பற்று அவரிடம் விட்டுவிட கூடாது…அவ்வாறிருக்க அப்பொழுதுதான் நட்பு கரம் நீட்ட முயலும் தேசம் என்னது என்ற போது…. சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நீ எங்களுக்கு செயலாற்ற வாய்ப்பும் கொடுத்து, எங்களை கண்காணிக்கவும் முயன்ற காரியம் மிக சிறப்பான முடிவே…” பாராட்டினான் பாண்டிய வேந்தன்…
ருயம்மா வதனத்தில் இன்னும் சங்கட நிவிர்த்தி முழுமையாய் நடை பெற்றிருக்கவில்லை எனினும் புன்னகையும் பூத்திருந்தது….
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Neenga thappallam ethuvum sonnathu pola enakku thonalai..
but enakku present period muzhukavey casual slang la english mix oda porathaa thaan paduthu... history period la thaan Tamil pure formla varrathaa ninaikiren...
kavithai pola elutha naan try pandrathey kidaiyaathu...
unga cmnt il neenga mention scenes pathi sonnathu romba happy ya iruku
Thanks for the sweet cmnt
Riya win pepper podi scene
Awal sonna rules
Vivan oda accident epdi nadandhuchu
Riya ninaikura madhari thenkasi wandhadhuku aprom ella problems um solve aahuma
Light post la enna irundhirukkum
Indha week ud awesome mam
Eagerly Waiting for next ud
pepper podi... ha ha
rule pottu vaangi katta ponnuku aasai pola...
tenkasi vanthu solve aakidum..anaa riya ninaikira maathiriyannu ini thaan paarkanum
rombavum niraiva iruku unga cmnt padikavum...manam niraintha nandri
Kalakkiteenga mam
Ruyamma and manakawasar scene superb
Manakawasar padhil solra widham
Oru chinna wishayatha kooda widama kawanichutu irundhurukaru
Owworu situation kum awar sonna wilakkam
Namba Mannar mannawin way of proposal fantastic
Adha mattum niraiya mura thirumba thirumba reade pannen
Adha wittutu pohawe mudiyala mam
Idhai unnadhai eatru adhil unadhu nayahanai enadhu peyar eludhuwaya
Ruyamma adhuku Sonna padhil and wilakkam
Name select panradhu warai owwonnulayum ruyamma win Mel manakawasar Ku irukkum kadhalai thathroobama kaatureenga
Ruyamma and manakawasar seruwangala
woww.... ovvoru scen ai yum neenga kuripiturukum vitham rasitha paangu...enakku rombavum happy ya iruku..
wow...propsal a thirumba thirumba read seytheengalaa...so sweeeeet
kandipa avangalai serthu vachuduvom..
Ana avar over jenius ah irukare
Nan sonna madhiri vivan a Vida senadhipathi than top
Love proposal kuda enna azhaga panraru
Avanga payanam mudinjuduche :-|
Vivan, riya oda tenkasi payanam ellam clear pannuma
Bomb vaikura alavukku llam poirukke
Ipo ennatha partha vivan
Aduthu ruyammaanakavasan marg than kattuvingala? Illa vera edhachum problem varuma
Super update Anna
Eagerly waiting next update :)
haha genius nu sollitu ipdiyum kavuthiteengaley...
sena thaan top ah superrrrrr
vivan ta solliduren..
amaam payanam subamaaka mudivu petru vittathu...
ellathaiyum clear seythuduvaangannu thaan ninaikiren
mrg thaan ini parakiramar ruyammaku
Thanks Cv
Romba azhaga past narrate saithirukeenga
Vivan riyu thankasi vandhachi
Waiting to read more
padichutey irukanum pola iruku...katka avalavu santhoshama irukuthu...
Thanks a lot for the sweet cmnt
Manakavasan Ruyammavidam explain seyyum vidham + vaarthaigal arumai sis .. pandiyaroda feel , sandhosham ellame ungal narration il feel panna muindhadhu..
Ungal postil partha varigal … adhai sonna soozhnilai wow..
Ruyamma vin kaathirundha kadhal kanindhadha .. ? Manakavasar Ruyamma vivaham nadai petradhaa? Enakku doubt ah irukku sis.. avargal seravillaiyo endru
Vivan Riya voda puridhal … nalla irukku.. Spicy Romance.. classic..
Indha vaalu Riya ..cute.. Ruyamma kku direct opposite irundha Riya..
Vivan .. accident… :-?
Riya voda thought edha irundhalum Tenkasi poi face pannalam endra thariyam
Andha Tenkasi veedu – naduvil grill vaitha open space.. pinnadi aathangarai…
Vivan Light post il parthadhu enna.. ?
Eagerly waiting to read sis
woww nu iruku ...neenga kuripiturukum rasitha vishyangalai padikum pothum thai neenga solli irukum vithathai paarkum pothum...
thanks sis
riya opposite to ruya..yessss
Camera va.. adhu epdi utkarum
Semmmmmmmmmaaaa Episode Kuls ji
Past padika padika.. inum konjam naeram irundha dan ena feel
Saena Ruya sema cute
Ruya koova thonudha.. kubeer siripu
Lovely Vaendhar.. punch paesi pori kilapitaarudoi..Embutu azhagana proposal scene.. Superae
Enakaaga kooda illamal..Kuls Thamizh azhagu
Saena paesumpodhu naduvula naduvula vizhikura ponnu thalaila oru kottu ensaarba kuduthudunga pls
Paavam Vivan ku "Adikura kai dan anaikum" theory aniyayama reverse la work aaguthae
Ini endha aniyashakthiyalaium unnai Riyakita irundhu kaapatha mudiyathu pa
Thenkasi poyaachu... ini ena aaga pogutho..
Wait panni therinjukurom
Andha adhu.. unnai vitadhu
Btw.. andha paer ena vaikaporael Ruya ku, the owner of Maanakavasar
semma mudikama mudikamaatena...
unga vaayala ipdi formla kelvi ketka padurathukaavey ipdi seyyalaam....
nandri hei
aahaan sena va innum konja neram iruka sollanuma...ruyammatta solli seyal paduthuvom hei....
vivan thaan epdiyum athai niraivethi tharanum...so avarttayum solliduvom
neenga cute nu sonna avanga cute aaakiduraanga..
yyyyyyyy riya koova koodaathuna yaar kovanum...
lovely vendar....wowieeee ipdi kooda sollalaama..
pori kilapuraara.... paavam nel kilapa mudiyala pola...
Tamil nammalodathu hei
chey oru appavi preggy ponnu thookam kalaiyura maathiri senna love pandraar...athukku ponnu thalaiyil kotta...
shrns shrns....neenga ponnuku support seyyanum....u r a girl u shuld support a girl...
vivan ku reverse theory theriyalainu neengalum solliteengala..
anniya sakthiyaala kaapatha mudiyaathaa...appo ulnaatu sakthi thaan varanum polaye
riyuta irunthu vivana kaapatha riyutaye solliduvom
ha ha dhuthu vizhathu mattum thaan vidaathu ennathunnu paarpom
nandri vanakam meendum varuka
Inda epida highlighte manakavasar lv propose
Chance illa ponga.... wht a proposal.... epdipa ipdi think panrega.... mayangiten......
Unga story heroes madhi nijathula avlo thinking caring persons irukagala????
Riya vivan romanticum
,thanukul irukum penmai aval nnu solrathu really great , thevainna kaaval thandi vanthu kalai pen ,hey athum cute ,ruyamma athai unarvathai soopera solli irukinga unga Tamil padiji padiji palaki pochu ,neenga sathaaranamaa eluthina than ini vithyaasamaa irukum
Vivan paiyan unnakkethukku vendaatha velai ellam athan ponnu adikum nnu theriyuthilla ,pepper treatment aiyo paavam. That thoonai kattikittu aiyo paavama nikkarathu kannula theriyuthu ,that house description is cute , wt next ange utkarthirupathu enna
Manakavasar manam thiranthathu was very sweet
Vivan-Riya romance was cute
Antha car incident romba periya shock
Vivan nathikitta paarthathu enna
Riya ninaikira mathiri ithellam aavi seyala
I liked the lines:
Kaatrukkum kavalanakkum kadhalanukkum than kaavalai eppothume thaandi varavum therinthe irukkum
neenga kuripita ela scens highlite seytha line and atha sonna vitham....rombavum santhosham thanthau...
riya vivan...rendu perla yaar crct ah purinjutu irukaangannu seekiram solliduvom sis...
unga attakasam apdindra word ai paarkavum naan engayo poitennnnnnnn meley meleyyyyy
solli adikiraar...eeeeeeeee
thanakul irukum penmai...
thevaina kaval thaandi ...ha ha chithu neenga solrappa athu semma cute ah iruku hei..
tamil...
ha ha adikumnu avnukku sola aall illai pola
thoonai kattikittu nuikkura scene kannula therinjuthaa.... CM neenga super o super...yaar kashta pattalum crct ah paarthudureenga....
romba romba thirupthiya happy ya flying feeloda iruken cmnt padichu mudikavum..
proposal ungalukku pidichurukunnu neenga sonna vitham enakku romba romba pidichurukey
heroes maathiri irukaangalaannu entta ketta yesnu thaan solven...
romanticum...
Thenkasi yil innum parka alagana edam niraya eruku athukulla intha riya pulla nathi ya mattum parthutu ipdi flat agit
Manakavasar ruyamma kita thannoda kadhal kadhai ya sollikitu erukum pothu 'naduvulla konjam disturb pannuvom' range la naduvula kanna mulichu riya pulla rmba disturb pannuthu vivan oda love la than vilayaduthu nu partha mannoroda love layum vilayaduthu intha riya pulla
Ini ipdi naduvulla varakoodathu nu sollunga mannar disturb ah erukutham engalukum than oru love scene na complete panna vidamattikira.
Mannor vivan nu ella piravilum intha ponnu kita kadhal enke ? Eppothu vanthathu ? Endru spl class eduthe kalaichu poiturar.
Pepper scene super vivan konjam makku mannar nalu side suthi parthu thannoda safety ya confirm pannitu than love va sonnaru
Vivan parthathu enna?
wowie tenkasi yil irunthu varaverpu...vivan unakku supportku aal irukaanga
ha ha ponnu paarka vendiyatha paarka munnamey vizhunthutey ipdi...
Naduvula disturb pannuvomaah..... vivantta solli thoonga poda solliduvom.... aanaa kanavey kaanama pochey
ha ha mannar vivan rendu perukum ponnai woo pandrathe y velaina pinna ipdi thaan solla vendiyathaakiduthu..
but super ah note pannirukeengaji smilarity ya
mannar alavukku vivan innum experienced aakalai pola...
avar long travel ponnu kooda maasa kanakka vanthurukaar...ivar ippo thaan few weeks ahh kathai nadathuraar...athaan miss aakitu
Maanakavachar paartha udana kandupidikkalaiyaa??? So ippo vendhan sidela irunthu full saranaagathi… Ruyyammaa full Flatuuu…. Irunthaalum Vivanai vida namma Raja antha kaalamaa irunthaalum Proposing scenela kalakki irukkaar…. Namma ponnu vaayadaichu pochey… So avar kalyanathukku varumbothu yethaanum prachanai varumaa???
ha ha semma advice vivanku.... ava summa avanai otra....avalvu thaan Jay....
antha balst of vivan car athellam sekkiram solve panniduvom
YEs manakavasar over smart and namma heroine nambi potta maaruveshathaiyum naama mathikanumey atahaan avar muthallaye kandu pidikalai...
amaam avar saran ivanga falattu
ha ha rajaku nalla propose seyya vanthuruku vivan ai tutionku anupiduvom
ini kalyanam thaan no problem idaiyil
neenga kuripitirukum scens and stori line ai neenga mention seythurukum vitham.....riya vivan pathi sonnathu ellam rombavum happy ya niraiva iruku....
Blessed..... intha wordil manam nirainthu vittathu...
Thanks a lot
Ruyamma, Managavasar scene cute. Avanga mrg plan seithathu pola nadanthathanu padika i'm waiting
Present scenario-la nadakum vishyangal patri kandupidika Vivan ena plan seithirukarnu terinthu kollavum curious-aga iruku.
kudave utkarnthirukum athu ethunum terinthu kollavum arvama iruku :)
As always veedu desc
//அரைப்பங்கு உடலை புலியின் கடியில் பறி கொடுத்துவிட்ட புள்ளி மான் போல//
vithiyasamana uvamai. Ne rsns???
scens and ungalukku curiosity kodukum vishayangal pathi solli irunthathu enakku romba happy ya iruku Thens...
veedu pidichuthaa... thanks
antha uvamaiku reason.... pothuva thannoda udamboda major portion ai loss seythutta animals romba weak aakidum...but athoda normal time ai vidavum extreama try pannum paarka namakku romba kashtama irukum...
lab la animal husbandry undu..... anga oru time ipdi incident onnu paarka vendiyathaakitu... athoda thaakkama irukum...
woww epdi ivlavu detail ah note seythurukeenga..
Anna ma'am I am just recollecting how hard it was initially to follow the past slang but ippo sema easy na easy and super ah irukku I just love the way you write and dialogues are fantastic
Appadi podunga Veindhey Meeru kuda chance-a ledhu Mr. Managavasar…Ela Ila??? Veindhey ungal justification toward your girl is Aww
Veindhey Keep rocking you just keeping scoring Ruymma hearts mattum illa me too becoming ur follower
tenkasi tham kai varisaya seekiram kanbikum...athai kabakkunnu naama pidichuduvom...
vendan pathi sonnathil me vilunthing
antha janthu oru kutty piece...
padika flow easy ya irukuthunnu sonnathu....romba mana niraiva iruku ji..nandri
karanji weight loss..wow idea nalla irukey..ini solidifyier niraiya serpom..weight loss epdi irukunnu paarpom..
feelings pathi neenga sonnathula enaku happy feeling engayo thaarumaaraa pokuthu ji
ha h no kopam...ponna thoonga pottutomla..
Story n episode pathi comment sollave theva illa.... padikkum appdiye manadhinul suga nadhip praavagam.
unga cmnt prkavum avlavu happy achuthu..
unga cmnt il enakkul suga nathi pravagam...
yes super ah guess seythuteenga
Maanakavasar Ruyamma scenes pramatam
Vivan Riya vum supera mingle aaidanga
Vivan accident ...Thenkaasi payanam ...then anta Veedu romba nalla suvarasyama katai poitruku
Riya yaarai / etai paartu tigaikiraal?
manakavasar ruya scens pidichuthaa..me happy
mingle aakitaanga...
neenga epi pathi kuripita ella vishayamum enakku romba pidichuthu sis.