(Reading time: 18 - 35 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

உதிக்க வாரம்பித்து விட்டன. "தாங்க வியலாத களைப்பினால் தாயார் இறந்து விட்டாளோ! இறந்த சவத்தை யாரேனும் குழந்தைகளுடன் தூக்கிக்கொண்டு போய் விட்டனரோ! அன்றி மனக்கிலேசத் தினால் அவள் தானே தற்கொலை செய்து கொண்டாளோ! ஒன்றும் தெரியவில்லையே! ஹா! அம்மா! அம்மா! பாலா! என் கண்ணே! லீலா! லீலா! எங்கு சென்று மறைந்து விட்டீர்கள் ? என் செல்வத் தங்கைகளே! என் அரிய அன்னையே!" என்று துடிதுடித்து அப்படியே புலம்பியவாறு நின்று விட்டான்.

   

   

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

----------

   

   

முற்றும்!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.