(Reading time: 13 - 26 minutes)
சிறுகதை - தோழியா! என் காதலியா!
சிறுகதை - தோழியா! என் காதலியா!

   

“பசங்க சாப்பிடாமல் அத்தையை தொல்லை செஞ்சுட்டு இருப்பாங்க, நான் போறேன், சீக்கிரம் வாங்க...” என்றவள் பேச்சை நிறுத்தி அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு,

   

“அப்போ தான் நான் சீக்கிரம் வர முடியும்” என்றாள் கண்சிமிட்டி.

   

இவள் என் தோழி! என் காதலி! என் மனைவி!

   

இவளுடன் செலவிடும் நேரத்தை குறைத்து ஒரு சில நூறுகளை சம்பாதித்து என்ன செய்வது? எதிர்காலத்திற்க்காக நிகழ்காலத்தை இழந்துக் கொண்டிருந்தவனின் மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் காணாது போய் மனம் தெளிவானது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.