Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

Write at Chillzee. <h3><b>Come join the FUN!</b ></h3>
Write at Chillzee.

Come join the FUN!

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 11 - 21 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
2017 போட்டி சிறுகதை 70 - நட்பின் இலக்கணம் - VJG - 5.0 out of 5 based on 1 vote

2017 போட்டி சிறுகதை 70 - நட்பின் இலக்கணம் - VJG

This is entry #70 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு

எழுத்தாளர் - VJG

Friend

"முகில் எங்கடா போயிட்ட , இத பாரு இந்த ஈமெயில, இந்த எஸ்எஸ் சோட ப்ராஜெக்டை இந்த வாரம் முடிச்சுடணுண்டா, அவனுக்கு கொடுத்த தேதியில கண்டிப்பா கொடுக்கனும்டா, கொஞ்சம் ஹார்ட் ஒர்க் பண்ணனும்டா"

"சரிடா, முடிச்சுடலாம்டா... கொஞ்சம் பேசிட்டு வந்துடறேண்டா"

"யாரு முகில், உன்னோட பரஸ்ட் ஒயிபா?"

"ஏய், அவன் காதுல உழுந்தா, நான் காலி"

"அதுக்காவது, அவன் காதுல விழற மாதிரி சொல்லணும், நான் பார்க்கும்போது கண்டிப்பா இப்படித்தான் சொல்லப்போறேன்"

"ஏய், ஒனக்கு கொழுப்பு ரொம்படி"

"பின்ன, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கடான்னா, என் பிரெண்டுக்கு கல்யாணம் ஆகணும்னு ஒக்காந்திருக்க, எப்பப்பாரு அவனை பத்தியே பேசற, அப்போ அவன்தானே உன் மொத பொண்டாட்டி"

"ஆமாண்டி அவன்தான் எனக்கு மொதல்ல அப்புறம்தான் எல்லாரும்"

"சரி சரி, கோவப படாத... அவனை சீக்கிரம் ஒரு பொண்ண பாக்க சொல்லுடா, நம்ம கல்யாணம் அவனால தள்ளிண்டே போறது, நீ சொல்லல நானே அங்க வந்து அவன்கிட்ட சொல்லிடுவேன், நா சொன்னா எப்படியிருக்கும்னு யோசிச்சு பார்"

“யம்மா தாயே எங்க நட்ப, ஒடச்சுடாதம்மா… சரி எனக்கு நெறைய வேல இருக்கு, அப்பறம் பேசறேன், பை.” என்று அவளுடைய பதில் வருமுன்னையே வைத்து விட்டான்

 “ டேய் வேந்தா, நீ எப்படா கல்யாணம் பண்ணிக்க போற?”

“எந்த கடைல கடைக்கறது சொல்லுடா இப்பவே போய்……”

“என்னடா, என்ன கலாய்கறதா நெனப்பா? நா சீரியஸா கேட்டுட்றிக்கேன், நீ என்னவோ விளையாடிண்டுருக்க?”

“ ஒன்னளவுக்கெல்லாம் என்னால சீரியஸா இருக்க முடியாது மச்சி..

ஆனா ஒன்னு புரிஞ்சுக்க, கல்யாணத்துக்கு ஒரு பொண்ணு வேணும், என் கண்ணுல ஒரு பொண்ணு படணும், அப்படி கெடைச்சா, ரெண்டு பேருக்கும் ஒருத்தருக்கொருத்தர் பிடிக்கணும், இதெல்லாம் லாங் ப்ராசெஸ்டா புரிஞ்சுக்கோ, உனக்கும், சந்திரிகாக்கும், இவ்வளவு வருஷம் ஆச்சு இல்லியா, எனக்கும் இன்னும் ரொம்ப வருஷம் ஆகும்,  நீ இனிமே டிலே பண்ணாத உடனே நாள் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ.."

“சரி ஏதாவது மேரேஜ் ப்ரோக்கரை பார்க்கலாமா?"

"எதுக்குடா, எனக்கு கல்யாண டைம் வந்துதுன்னா,  எனக்கு வரபோற மனைவி என் கண்ணுக்கு படுவாடா... அதனால எந்த ப்ரோகரும் வேணாம் நீ உன் கல்யாணத்த இனியும் டிலே பண்ணாத, நானே நம்ம  அபார்ட்மெண்ட்ல இருக்கற மாமிகிட்ட நல்ல நாள் கேட்டு ஏற்பாடு பண்ணிடறேன். அப்பறம் அவங்க அம்மாவை போய்  பார்க்கணும் இல்ல, நான் வேணா போய் பேசிட்டு வரவாடா?"

"ஆமாடா எனக்காக நீ மட்டும்தான இருக்க? நீ போய் பேசிட்டு வா"

"இல்லடா நாம ரெண்டு பேரும் போலாம், அவங்க ஒன்ன பார்க்க வேணாமா சொல்லு"

"சரி, ரெண்டு பேருமே போலாம்"

"சரி, சந்திரிகாகிட்ட கேளு எப்ப வரலாம்னு?"

"ஹ்ம்ம், சரி"

"சரி, நான் அனுப்பியிருக்கேன் பாரு, அதை சரி பார்த்து ஒரு அப்ரூவல் எனக்கு அனுப்பு, ஏதாவது எர்ரர்ஸ் இருந்தா சொல்லு மச்சி...."

"சரி, வேந்தா" அவன் குரல் சரியில்லை, ஏன் அவன் குரல் ஒரு மாதிரி இருக்கு என்று அவனை பார்த்தான்  

"என்னடா, ஏன் ஒரு மாதிரி இருக்க? உன் குரலும் ஒரு மாதிரி இருக்கு "

"ஒண்ணுமில்லடா?"

"இத பார், இது வரையிலும் நாம எதுவும் ஒளிவு மறைவு இல்லாமத்தான் எல்லா விஷயத்தையும் பகிர்ந்துண்டோம், இனிமே அத நான் எதிர்பாக்கறதும் தப்பு, இனி உனக்குன்னு ஒருத்தி வரப்போறா, ஸோ, மனசுல எதையும் வச்சுக்காத, யார்கிட்டையாவது ஷேர் பண்ணிக்கோடா, உன் குரல் ஓடையச்சியே என் மனசு கஷ்டமா இருக்குடா.... உன் கண் கலங்கினா என்னால தாங்க முடியாதுன்னு தெரியுமில்லியா?"

"சார், வேந்தன் சார்"

அவன் நினைவிலிருந்து, நிஜத்திற்கு வந்தான் ...

"ம்ம், சாரி நான் ஏதோ நினைவுல இருந்தேன்.. இதோ வந்துடறேன்"

எழுந்து, மானேஜர் டேபிளுக்கு போனான்" வாங்க வேந்தன், உங்க லோன் எல்லாம் முடிச்சுட்டீங்க, எதுவும் பாலன்ஸ் இல்ல, சாரி உங்கள ரொம்ப வெயிட் பண்ண வச்சுட்டேன்... இதெல்லாம் செக் பண்றதுக்கு கொஞ்சம் டைம் எடுத்துடுத்து... சாரி வேந்தன்"

"நோ இஷ்யூஸ் மாம், தேங்க்ஸ் பார் தி ஹெல்ப்.. இப்போ கம்பெனி இவ்வளவு தூரத்துக்கு வளர்ந்திருக்குன்னா அதுக்கு காரணமே இந்த பேங்க் செய்த பைனான்ஷியல் ஹெல்ப்னாலத்தான்."

About the Author

VJ G

Add comment

Comments  
# RE: 2017 போட்டி சிறுகதை 70 - நட்பின் இலக்கணம் - VJGTamilthendral 2017-02-08 02:02
Good story (y)
Reply | Reply with quote | Quote
# RE:NATPIN ILAKKANAM-VJGRubini 2017-02-07 15:55
Nice friendship story mam (y)
vendhan character super mam :clap:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 70 - நட்பின் இலக்கணம் - VJGSubhasree 2017-02-06 23:16
Nice friendship story .. (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 70 - நட்பின் இலக்கணம் - VJGJanaki 2017-02-06 22:56
நட்புக்கு பெருமை தரும் அருமையான பதிவு

வாழ்த்துக்கள் :clap:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 70 - நட்பின் இலக்கணம் - VJGmadhumathi9 2017-02-06 11:26
Really great story. Ippadippatta oru natpu kidaippathu aboorvamthaan. Vendhan unmaiyil oru vilai mathikkamudiyatha rathinam endruthaan solla vendum. (y)
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 70 - நட்பின் இலக்கணம் - VJGபூஜா பாண்டியன் 2017-02-06 08:21
Nice friendship story VJG....... :clap:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 70 - நட்பின் இலக்கணம் - VJGJansi 2017-02-06 08:12
Nice story

Konjam scenes tavirtu ellame romba kalakalapa rasikum padi kondu poirukeenga (y)
Reply | Reply with quote | Quote
# natpin ilakkanamkodiyalam 2017-02-06 07:53
excellent story
great friendship
rukmani
Reply | Reply with quote | Quote
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் கருத்து பகிரப்பட்டவை

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

Mor

AN


Eve
18
MKK

TIUU
-

NTES
19
UNES

MOVPIP
IPN

PEPPV
20
SPK

MMU
PM

YMVI
21
SV

VKV
-

IEIK
22
KMO

Ame
-

MvM
23


TPEP
Mor


AN


Eve
25
MKK

SIP
-

NTES
26
NS

OTEN
IPN

PEPPV
27
SaSi

NAU
PM

YMVI
28
MNP

VKV
-

-
29
TAEP

AEOM
-

MvM
30


TPEP* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Non-Fiction

Go to top