(Reading time: 37 - 74 minutes)

தொடர்கதை - ஆதிபனின் காதலி - 18 - சசிரேகா

Aathibanin kaadhali

வீட்டிலிருந்த அனைவரும் தங்கள் வேலைகளை செய்ய கிளம்பிவிட ஆதிரா மட்டும் ஒரு தூணில் சாய்ந்து நின்றுகொண்டு குழப்பத்தில் மூழ்கியிருந்தாள்.

அவளிடம் மெதுவாக சென்ற ஆதிபன்

”என்ன ஆதிரா உன் திட்டம் வீணாயிடுச்சா”

”என்ன திட்டம் ஆதிபன் அத்தான்” என வெள்ளந்தியாக பேசிய ஆதிராவை பார்த்து

”அடடே ஒண்ணும் தெரியாத பச்ச மண்ணு பாரு ஏண்டி நீ எதுக்கு மாமாகிட்ட போயி பஞ்சாயத்து கூட்டவைச்சேன்னு எனக்கு தெரியாதா என்ன,

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்கிட்ட மறைக்காம சொல்லு”

”ஆன்ட்டி நான் அதை எப்படி சொல்வேன் அவரை எனக்கு பிடிக்கலை ஆன்ட்டி”

”ஏன்மா பிடிக்கலைங்கற காதலிச்சது நீதானே அப்ப மட்டும் பிடிச்சது இப்ப மட்டும் பிடிக்கலையா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.