(Reading time: 37 - 74 minutes)

”சரிடா என்ன பஞ்சாயத்துன்னு தெரியுமா”

”தெரியுமே நீங்க அண்ணியை அடிச்சி விரட்டிட்டீங்கன்னு பஞ்சாயத்து”

”என்னது நான் ஆதிராவை அடிச்சேனா என்னடா சொல்ற நான் எப்படா அவளை அடிச்சேன்”

”அது யாருக்கு தெரியும் நீங்க அடிச்சதாதான் அண்ணி ஆளவந்தான் மாமாகிட்ட சொல்லியிருக்காங்க

அதை நம்பி மாமா ஊரையே கூட்டிட்டு வந்துட்டாரு பாருங்க

 இப்ப மட்டும் நீங்க கீழே

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்றீங்க நான் அத்தை கிட்ட சொன்னேன். அத்தை உங்ககிட்ட சொன்னாங்க நீங்களும் ஆதிபன் அத்தானை கூப்பிட்டு அடிச்சீங்க ஆனா அவரு நீங்க அடிச்சதை மனசுல வெச்சிகிட்டு என்னை என்னை ……” என ஓவென அழ ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.