Page 6 of 11
”ஹலோ யாருடா அந்தப்பக்கம் பேசறது”
”மாமா நான் ஆதிபன் பேசறேன்”
”நீயா டேய் என்னடா உளவு பார்க்க ஆளை செட் பண்ணியிருக்கியோ”
”அய்யோ மாமா நான் யாரையும் செட் பண்ணல என் பொண்டாட்டி காணலை அவளை தேடறேன்”
”ஏண்டா டேய் அவளை அடிச்சி விரட்டிட்டு அவளை காணோம்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரியறியா பாரு இந்த சுத்துப்பட்டி எட்டு ஊர்ல எந்த பயலும் பொண்ணுங்கள கொடுமைப்படுத
...
This story is now available on Chillzee KiMo.
...
் காலையிருந்து உன் பொண்ணு கௌரியில்லாம உன் மாப்பிள்ளை சோறு தண்ணியில்லாம ரூம்லயே கிடக்கறான் நான் போய் கேட்டதுக்கு எந்த முகத்தை வெச்சிகிட்டு ஊருக்குள்ள போக சொல்றீங்கன்னு கோபமாக பேசினான் தெரியுமா”