Page 10 of 11
என்ன மாமா பெரிசா நியாயம் பேச வந்தீங்களே என்னை குறை சொல்றீங்களே
நீங்க தேடி தேடி கௌரிக்கு கட்டி வைச்ச உங்க மாப்பிள்ளை உங்க முன்னாடியே உங்க பொண்ணை என்னவெல்லாம் செய்றான் பாருங்க
நம்ம வீட்ல நாம எல்லாரும் ஒண்ணா இருந்தப்ப நீங்களே கௌரியை எதுக்காகவாவது திட்டும் போது கூட வீட்ல இருக்கற எல்லாரும் உங்களை திட்டவிடாம எதிர்த்து நிப்பாங்க.
அப்படி பார்த்து பார்த்து வ
...
This story is now available on Chillzee KiMo.
...
்றது.
ஏம்பா ஆளவந்தா இதெல்லாம் உன்னாலதான்ப்பா நடக்குது நீ அவனோட கல்யாணத்தை தடுக்க தடுக்க அவன் காய்ஞ்சி போயிருந்தான்.
இப்ப கல்யாணம் ஆனதும் கொஞ்சம் முரட்டுத்தனமா ஏதோ செஞ்சிட்டான்.