Page 2 of 11
”ஆன்ட்டி அப்ப வேற இப்ப வேற அவரு நேத்து ராத்திரி ரூம்ல என்னை……. ” என அழுதுகொண்டே கூற அவருக்கு என்ன புரிந்ததோ வேகமாக தலையாட்டி அவளை ஆறுதல்படுத்தினார்.
”அழாதம்மா எனக்கு புரிஞ்சிடுச்சி நான் அவன்கிட்ட பேசறேன் நீ அழாத போய் ரூம்ல ரெஸ்ட் எடு”
”அய்யோ ஆன்ட்டி என்னால முடியாது அவரு இப்பதான் என்னை பயமுறுத்திட்டு போனாரு”
”உன்னை எதுக்கு பயமுறுத்தறான்”
”நான
...
This story is now available on Chillzee KiMo.
...
ர் அறையில் வைத்திருந்த ஒரு கொம்பை எடுத்து ஆதிபனை அடிக்கலானார்
அவன் முதுகில் 4 அடி விழுந்தாலும் அவன் அசையாமல் அப்படியே நிற்கலானான். அவர் கைகள் நடுங்க அமைதியாக கட்டிலில் அமர்ந்துவிட்டார்.