(Reading time: 46 - 91 minutes)

காலை டிபன் சாப்பிட அமரும் போது கூட அவன் கோதையை எதிர்பார்க்கவில்லை, நாம செஞ்ச தப்புக்கு அவள் வரப்போறதில்லை எதுக்கு நாம வேற அவளை தொந்தரவு செய்யனும் என நினைத்தவன் அவனே பரிமாறிக் கொண்டான். அதைப் பார்த்த யாரும் எதுவும் சொல்லவில்லை. சாப்பிட்டு முடித்தவன் வேலைக்குச் செல்லாமல் கோதையிடம் பேச ஒரு வாய்ப்பைத் தேடினான்.

அவளோ அன்று பார்த்து எல்லார்கூடவும் இருந்தாள். இதே வேறு சமய

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்க்கப்போறாங்க” என கத்தவும் அவளை விட்டவன் ரெண்டே எட்டில் அறைக் கதவை தாப்பா போட்டு விட்டு அவளை அள்ளி கட்டிலில் படுக்கவைத்து அவள் பக்கத்தில் வந்தான்

”என்ன செய்றீங்க அத்தான் விடுங்க என்னை”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.