(Reading time: 46 - 91 minutes)

”ம் சொன்னாங்க அவள் சொன்னா உனக்கு எங்க போச்சி புத்தி அது சரி உனக்குதான் இல்லையே ஆமா எதுக்கு இவ்ளோ சீக்கிரம் சமையல் செய்றாங்க எப்பவும் மதியம்தானே செய்வாங்க”

”இன்னிக்கு இந்த சமையல் ரூமை மாத்த போறாங்க”

”எந்த இடத்துக்கு மாத்த போறாங்க”

”இதே இடத்துக்குதான் அண்ணி ஏதோ செய்யப்போறாங்க நேத்து தாத்தாகிட்ட சொன்னாங்க தாத்தாவும் சரின்னு சொன்னாரு”

”அப்படி அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் போல என தனக்குள் நினைத்தவன் அவளிடம்

”சாரி கோதை”

”சாரி சொல்றதால எதுவும் மாறிப்போயிடாது அத்தான்”

”எனக்கும் புரியுது எனக்காக வந்த உன்னை நான் இப்படி ஏமாத்தியிருக்க கூடாது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.