(Reading time: 46 - 91 minutes)

”இருடி எனக்கு தெரியாம ஒரு முறை பண்ணேன், தெரிஞ்சி இப்ப ஒரு முறை பண்றேனே ப்ளீஸ்டி” என அவன் சொல்ல அவளுக்கு ஒன்றுமே புரியவேயில்லை அவனை விலக்க அரும்பாடு பட்டாள். அவனோ அவளது உதட்டில் முத்தம் தர அவள் அமைதியானாள்.

உடனே அவன் எழுந்து அவளது தாவணியை இழுக்க மறுத்தாள் கோதை

”விடுங்க அத்தான் அம்மாட்ட சொல்லிடுவேன்”

”அதான் எல்லாத்தையும் சொல்லிட்டியே அப்புறம் என்ன வா”

...
This story is now available on Chillzee KiMo.
...

என்றான் கோபமாக

”அப்ப சரி இந்த வீட்ல இருக்கற எல்லாரையும் கூட்டிட்டு போகலாம், என்கிட்ட நிறைய பணம் இருக்கு நான் பார்த்துக்கிறேன்” என்றாள்

அதைக் கேட்டு கோபமடைந்தவன் அவளிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.