Page 14 of 15
”உன் பணக்கார புத்தியை நீ விடமாட்டியா, அதுசரி வெளிநாட்டில பணத்தை வீசியெறிஞ்சி பொருள் வாங்கற மாதிரி இங்க மனுசங்களை விலைக்கு வாங்கறியா முடியாதுடி உன்னோட இந்த திமிருக்கு நான் என் குடும்பத்தை பலி கொடுக்க மாட்டேன், இப்ப சொல்றேன்டி உங்கப்பாவோட கடைசி ஆசைதான் உனக்கு முக்கியம்னு பட்டா நீ போ, நான் தடுக்கவே மாட்டேன் உன்னை மாதிரிதான் நானும் எனக்கு இந்த குடும்பம், தாத்தா, பாட்டி, இந்த ஊ
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக தலையாட்ட அதைப் பார்த்த கோதை கோபத்துடன்
“என்னை ஏமாத்திட்டீங்கள்ல”
”ஆமாம்டி என்ன இப்ப என்னடி செய்வ இப்ப” என கேட்க கோபம் வந்த கோதை அவனது கன்னத்தில் 3வது முறையாக ஓங்கி அடித்தாள்.