Page 11 of 12
“அப்ப அதை வைச்சி தேடலாம் முதல்ல சம்பந்தப்பட்ட ஆபிசுக்கு போலாம் வா” என அழைத்துக் கொண்டு முதலில் ஆதார் கார்டு தரப்படும் ஆபிசுக்கு சென்று விளக்கமாக விவரங்களை கூறி தகவல்களை தேட சொன்னான். சாந்தி வயது 18 அடுத்த 2 மாதத்தில் பிறந்த நாள் வருவது போலவும் சங்கரன் சொன்ன முகம் சாயல் கலர் என அதை வைத்தும் கூடவே ஆடிட்டரின் தகவல்களை கொடுத்தும் தேடச் சொன்னான்.
”அதற்குள் சங்கரனது ஆட்க
...
This story is now available on Chillzee KiMo.
...
் அங்கிருந்த பெண்கள் தந்த போன் நெம்பர்களுக்கு போன் செய்து தகவல் அளித்து அனைவரையும் மில்லுக்கு வரவழைத்தான். அதற்குள் ஜார்ஜ்ம் அவனது ஆட்களும் அங்கிருந்தவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்கள்.