(Reading time: 39 - 77 minutes)

”பிரிச்சிப் பாரு” என சொல்ல அவனும் பார்த்தான்.

வரிசையாக காணாமல் போன பெண்களின் தகவல்கள் வரிசையாக போட்டோவுடன் அவர்களது விவரங்கள் அடங்கிய பேப்பர்கள் இருக்கவே அதிர்ந்தான்.

”சார் இது என்ன,”

“இந்த வருஷம் காணாம போன பொண்ணுங்களோட லிஸ்ட், இவங்களை தேடியே கிடைக்கலை 10 மாசம் ஆச்சி தெரியுமா, ஒரு தகவலும் இல்லை, தேடாத இடமில்லை, போகாத ஊர் இல்லை, இதுல உன் முறைப்பொண்ணை

...
This story is now available on Chillzee KiMo.
...

ிருப்பேன்” என சிவா ஆத்திரத்துடன் சொல்ல அதற்கு ரஞ்சித்

“சரி பொறு இவ்ளோ ஆத்திரம் வேணாம், அமைதியா இரு நான் வந்துட்டேன்ல பிரச்சனையில்லை நான் பார்த்துக்கறேன்” என சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டரிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.