(Reading time: 39 - 77 minutes)

”முதல்ல ஆட்டோ ஸ்டேன்ட் போ, அப்புறம் அவனுங்க கிட்ட சொல்லிடு 18 வயசு சின்ன பொண்ணு, ஆடிட்டர் பொண்டாட்டி நிர்மலா இல்லை அந்த சாயல்ன்னு சொல்லு பாவாடை தாவணி கலரு என்னவோ போட்டிருந்தாளே பச்சை அதான் பச்சைக்கலரு சொல்லிடு” என சொல்ல அவனும் போனில் தகவல்களைச் சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினான். நேராக ஒவ்வொரு ஆட்டோ ஸ்டான்டாக சென்றான்

அங்கிருந்தவர்களிடம் பாண்டியனின் வீடு இருந்த தெரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ுசு அதிகம். ஆட்டோல தனியா அனுப்பலாமா”

“நான் இல்லாதப்ப நடந்தது”

”சரி நீ எங்க இருக்க இப்ப”

“நடுத்தெருவுல ஊரு முழுக்க சுற்றி வந்துட்டேன், எங்கயும் அவள் இல்லை கஷ்டமாயிருக்கு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.