(Reading time: 39 - 77 minutes)

”அம்மா மெல்லமா போங்க” என வசு கத்தியது அவர் காதில் விழவேயில்லை. நிர்மலா சென்றதும் வசு தன் தந்தையை பார்த்து கைகூப்பி நின்றாள்

”மன்னிச்சிடுங்கப்பா நான் பண்ணது பெரிய தப்பு, தப்புக்கான தண்டனையும் எனக்கு கிடைச்சிடுச்சி. நான் வந்துட்டேன்பா உங்க பொண்ணா நான் திரும்பி வந்துட்டேன், இனிமே நான் எங்கயும் போகமாட்டேன்பா” என சொல்லி அவர் காலில் விழ அவருடைய இத்தனை  வருட கோபங்கள் காணம

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்னா என் வேதனையை அவள் வேதனையா சொல்லியிருப்பா அதான்”

“கால தாமதம் ஆனதுக்கு மன்னிச்சிடுங்க, முதல் நாளே உங்க பொண்ணு உண்மையை சொல்லாம இழுத்தடிச்சதாலதான் இவ்வளவு நாள் கழிச்சி நான் வரமுடிஞ்சது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.