Page 8 of 12
“சரி ஒண்ணும் பயப்படாத நான் நாளைக்கு வந்துடுவேன் இப்பதான் சாமான் எல்லாம் ஏற கட்டினேன். நீ நேரா நான் சொல்ற போலீஸ் ஸ்டேஷனுக்கு போ, பொண்ணு காணலை, கோயிலுக்கு போனா திரும்பி வரலைன்னு, ஒரு கம்ப்ளெயின்ட் எழுதிக்கொடு, நான் காலையில வந்ததும் முதல் வேலையா அதைப் பார்க்கறேன்” என சொல்ல தான் வரப்போகும் போலீஸ் ஸ்டேஷன் தகவலையும் அங்கிருக்கும் சக இன்ஸ்பெக்டரின் விவரத்தையும் அளித்து போனை வைத்
...
This story is now available on Chillzee KiMo.
...
து வித்திருப்பானுங்க”
“சார்ர்ர்....” என சிவா அலறினான்
”கலங்காதய்யா இதப்பாரு முதல்ல” என அந்த டேபிளில் ஓரமாக இருந்த சிவப்பு கலர் அட்டை போட்ட ஃபைல் ஒன்றை எடுத்து அவன் முன் வைத்தார்