(Reading time: 39 - 77 minutes)

“இருக்கட்டும்ங்க பரவாயில்லை எப்படியோ நீங்க வந்ததே போதும்”

“சரி தங்கறதுக்கு ரூம் வசதி செஞ்சிக்குடித்தீங்கன்னா குட்டியா ஒரு தூக்கம் போட்டுட்டு மேற்கொண்டு பேச நல்லாயிருக்கும்” என சிவா சொல்ல அவரும்

”சாப்பிட்டீங்களா?”

“வர்ற வழியில சாப்பிட்டாச்சி பாவம் பொண்ணுங்கதான் வண்டியில டிராவல் செஞ்சி டயர்டாயிட்டாங்க”

“இதோ இப்பவே நான் ரூம் காட்டறேன்” என சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

ளம்பினாள். ஒரு ஆட்டோவில் ஏறி சென்றவளைக் கண்டு சுமியும் சுசியும் சந்தோஷப்பட்டார்கள்.

”அப்பாடி ஒருத்தி ஒழிஞ்சா, நமக்கு இனிமே எந்த தொல்லையும் இல்லை” என அவர்கள் இருவரும் சந்தோஷப்பட்டார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.