(Reading time: 39 - 77 minutes)

இப்பவே நான் உங்களை டாக்சியில அனுப்பி வைக்கிறேன். தவறி கூட என் வீட்டுப்பக்கம் கால் எடுத்து வைச்சீங்க காலை வெட்டிடுவேன்” என சொல்லவும் இரு பெண்களும் அதிர்ந்தார்கள். அவர்களை இன்னும் பயமுறுத்த எண்ணியவன் சட்டென கோபத்துடன் தன் வீட்டுக்குப் போன் செய்தான்

”ஹலோ”

”ஹலோ யார் பேசறது”

“நான்தான்டா உன் அப்பா”

“வீட்ல தம்பிங்க இல்லை”

“இருக்காங்க இரு கூ

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டு இருக்கானுங்க”

“சரி அவங்க கிட்ட சொல்லிடு சாந்தியை காணலைன்னு தேடச் சொல்லு”

“அண்ணா அவங்க சாந்தியை பார்த்ததில்லையே அப்புறம் எப்படி தேடுவாங்க” என கேட்க அவனுக்கு கஷ்டமாகிப் போனது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.