Page 10 of 12
”சார் தப்பா நினைக்காதீங்க உணர்ச்சி வசப்பட்டு செய்றான். சாரி சார்” என சொல்ல
”இதப்பாருங்க ரஞ்சித் அவன் என்ன செய்றானோ செய்ய விடுங்க” அதைக் கேட்டு ஷாக்கான ரஞ்சித்தோ
“சார் என்ன சொல்றீங்க”
“இந்த வருஷம் இந்த ஊர்ல மொத்தம் 25 பொண்ணு காணலை, அதுல விடியறதுக்குள்ள 5 பொண்ணுங்களை கண்டுபிடிச்சான். அந்த பொண்ணுங்களைக் கடத்தினவன், வித்தவன், பார்த்தவன்னு சொல்ற ஆளுங்களை
...
This story is now available on Chillzee KiMo.
...
சந்தோஷம் இப்ப நாம தேடவேண்டியது ஏரியாக்கள்ல தெருக்கள்லதான்”
”போட்டோ இல்லையே”
“அப்ப கஷ்டம்தான் ஆனா பரவாயில்லை எப்படியும் அவளுக்கு ஆதார் கார்டு, ஓட்டர் ஐடி இருக்கும்ல”
“ம்”