Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes
Change font size:
Pin It

தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினி

Unnai vida maatten... Ennuyire

ன்று ஞாயிற்றுகிழமை.. ஆதி ஜாகிங் சென்று திரும்பும் முன்னே பவித்ரா சீக்கிரம் எழுந்து குளித்து பரபரப்பாக தயாராகி கொண்டிருந்தாள்..அவன் திரும்பி வந்ததும்  பவித்ராவின் பரபரப்பை கண்டு

“இவளை எப்படி மடக்கிறது?? கடந்த 4 நாளா நான் படுத்தினதை எல்லாம் சமாளிச்சுட்டாளே!! இப்ப என்ன செய்யறது?? “  என்று யோசித்தான்..

பின் அவளிடம் சென்று

“ஹே!! உங்க அம்மா நம்மள லன்ச் க்கு தான கூப்பிட்டிருக்காங்க.. நீ என்ன டி  இப்பவே ரெடியாகிட்டு இருக்க??  “ என்றான் குறும்பாக

அதை கேட்டவள்

“ஹ்ம்ம் என் அம்மா வாம்.. ஏன் அத்தைனு சொன்னா என்னவாம்??

ஐயோ... இவன் பாட்டுக்கு அங்க வந்து ஏதாவது உளறி, அத கேட்டு அம்மா கஷ்டப்பட்டா??

அதுக்குத்தான் நான் மட்டும் தனியா போறேனா, இந்த அம்மா அதுக்கும் கல்யாணத்துக்கப்புறம் முதல் முதலா ரெண்டு பேரும் சேர்ந்துதான் வரணும்.. தனியா வரக்கூடாது னு தடா  வேற ..

இல்லைனா இவன் கிட்ட நான் ஏன் கெஞ்சிகிட்டு இருக்க போறேனாம்?? நான் பாட்டுக்கு கிளம்பி போய்ட்டு ரெண்டு நாள்  கழிச்சுதான் வருவேணாக்கும்... வரட்டும் எப்படியாவது இவனை இன்னைக்கு மட்டும் இழுத்துகிட்டு போயிடணும்...

அங்க போய் ஒரு அட்டென்டன்ஷ் போட்டுட்டா போதும்.. அதுக்கப்புறம் இவன் வந்தா என்ன? வராட்டா என்ன??  அம்மாவை எப்படியும் சமாளிச்சுக்கலாம்...  அதுவரை இவன் கிட்ட அடக்கி வாசிக்க வேண்டியதுதான்.. “ என்று எண்ணிக் கொண்டாள்...

தான் கேட்டதுக்கு பதில் வராமல் அவள் எதையோ யோசிச்சுகிட்டு இருப்பதை கண்டவன்

“ஆகா... இந்த குட்டச்சி எதையோ யோசிக்க ஆரம்பிச்சுட்டா.. இவள யோசிக்க விட்டா நமக்குதான் ஆப்பாகும்.. “ என்று அவசரமாக யோசித்தவன்

“என்ன பேபி...   நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் முழிச்சுகிட்டு இருக்க??  என்ன தூங்கிட்டியா??  “என்று வம்பு இழுத்தான்..

“ஆங்க்..   லன்ச் க்குனா கரெக்டா சாப்பிடதான் போகணுமா உங்க ப்ரெண்ட் மாதிரி... நான் எங்கம்மாவ முன்னாடியே பார்க்கணும்.. எவ்வளவு நாளாச்சு அவங்களை பார்த்து?? நிறைய கதை இருக்கு பேச...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதோடு நீங்க இப்ப கிளம்ப ஆரம்பிச்சாதான் சரியா இருக்கும்... இல்லைனா நீங்க பாட்டுக்கு லேட்டா கிளம்பி , கிளம்பினதுக்கப்புறம் ஏதாவது போன் வரும்.. அப்புறம் முக்கியமான வேலைனு உங்க ஆபிஷ் ரூமுக்குள்ள போய்ட்டா அவ்வளவுதான்.. நாம லன்ச் க்கு போக மாட்டோம்.. டின்னர்க்கு தான் போவோம்.. 

அதனால இப்பயே கிளம்புங்க பாஷ்.. என்னை கொண்டு வந்து விட்டுட்டு நீங்க எங்க வேணா போங்க.. “ என்று நச்சரித்தாள்..

“இவ எப்படி?? .. நான் போட்ட ப்ளானை கூட இருந்து பார்த்த மாதிரி அப்படியே சொல்றாளே... பயங்கர சார்ப் தான்... நானும் அங்க போகக்கூடாதுனு என்னென்னவோ செஞ்சு பார்த்துட்டேன்.. இந்த குட்டச்சி எல்லாத்தையும் சமாளிச்சுட்டாளே... இன்னும் கொஞ்சம் படுத்தலாம். எப்படியும் மாட்டுவா இல்லை...  அத வச்சு போகாம பண்ணிடலாம்.. “ என்று எண்ணியவாறே

“ஒகே ஓகே.. பறக்காத.. கிளம்பறேன்.. ஆமா இந்த சாரி உனக்கு நல்லா இல்லை.. நான் எடுத்து தர்ரதை கட்டிக்கோ.. “ என்றான் உள்ளுக்குள் சிரித்தவாறு..

“ஏன்??  இதுக்கு என்ன?? .. நல்லாதான் இருக்கு.. “என்று அவள் முடிக்கு முன்னே,

“எனக்கு பிடிக்கலை... நான் கூட வரணும்னா நான் சொல்றதை தான் நீ கட்டனும்.. என்ன டீலா?? நோ டீலா??  “என்று சிரித்தான்...

“எல்லாம் உன் நேரம் டா... நீ சொல்றதுக்கெல்லாம் நான் ஆடணும் னு இருக்கு... ஆடு ராஜா ஆடு.. நீ எவ்வளவு ஆடறனு பார்க்கறேன்.. “ என்று குமுறியவள்

“சரி எடுத்து கொடுத்து தொலைங்க... நான் கட்டிக்கறேன்.. “ என்றாள்..

அருகில் இருந்த வார்ட்ரோபை திறந்து வேற ஒரு புடவையை எடுத்து கொடுத்தான்..

ஆக்சுவலா அவள் முன்பு கட்டி இருந்ததே அழகாக இருந்தது. ஆனாலும் அவளை கடுப்பாக்க வெறுப்பேத்த  என்றே அவன் வேற ஒரு புடவையை எடுத்துக் கொடுத்தான்..

அப்பொழுது தான் அந்த புடவைய கஷ்டபட்டு கட்டி ,எல்லா இடத்திலும் இழுத்து சொருகி, பின் போட்டு முடித்தவள் அதை எல்லாம் களைத்துவிட்டு திரும்பவும் முதலில் இருந்து கட்டணும் என்கவும் பற்றி கொண்டு வந்தது அவளுக்கு...

ஆனாலும் தன் கோபத்தை உள்ளுக்குள் அழுத்திக் கொண்டவள் எதுவும் பேசாமல் அவன்  கொடுத்த புடவையை வாங்கி கொண்டு உடை மாற்றும் அறைக்கு சென்றாள் மனதுக்குள் அவனை அர்ச்சனை பண்ணியவாறே...

“ஆகா.. இந்த பூனக்குட்டி இவ்வளவு அமைதியா போறாளே... இந்நேரம் எகிறி குதிப்பானு பார்த்தால் இப்படி அடங்கிட்டாளே.. ஆதி.. Don’t give it up.. keep try”  என்று சொல்லிக்கொண்டான்..

ஒரு பத்து நிமிடம் கழித்து புடவையை கட்டி வந்தவள்

“இப்ப ஓகே வா பாஷ்?? நாம போலாமா?? “ என்று தன்னை முன்னாடியும் பின்னாடியும் திருப்பி காட்டினாள்... அவளின் அந்த செய்கையை ரசித்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன்

About the Author

Padmini Selvaraj

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினிsaaru 2018-12-23 06:37
Nice update dear
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினிPadmini 2018-12-23 10:04
:thnkx: saaru!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினிmadhumathi9 2018-12-21 20:57
wow nice epi.big :thnkx: 4 big epi.adutha epiyai padikka miga aavalaaga kaathu kondu irukkirom. :thnkx: :thnkx: 4 this epi. (y) :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினிPadmini 2018-12-22 09:11
:thnkx: Madhu!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினிAdharvJo 2018-12-21 15:44
Kalakuringa Padmini ma'am :clap: :clap: ungaludiya indha jolly style narration and story flow simply superb :hatsoff: Unga dialouges padika padika :lol:
Pavi kutti oda every movement rasika kudiya ondru :yes: Rishi-k avanga instant n smart answers sema (y) as always wrong place la pause pottutingale nama sapatu ramar varuvarun ninaikuren pavam paru aunty-kaga varnum :P Look forward to read next update. thank you the lengthy treat.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினிPadmini 2018-12-22 09:10
:-) Thanks Adharv!! i too enjoyed while reading pavi kuttis dialogues :lol:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினிmahinagaraj 2018-12-21 13:07
சோ கியூட்.... :clap: :clap:
ஆதியோட எல்லா விவரமும் பவி தொரிஞ்சுக்கரது நல்லது... :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 14 - பத்மினிPadmini 2018-12-22 09:09
Thanks Mahi!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# EMPMAkila 2018-12-21 12:00
Hi

Thank you for nice and long update.

Pavithra exactly stated the situation of middle class family

Very practical and real situation.


Nice story line. But to wait 2 long weeks for further updation.
Reply | Reply with quote | Quote
# RE: EMPMPadmini 2018-12-22 09:08
Thanks Akila!! :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top