(Reading time: 42 - 84 minutes)

இரண்டு வாரத்துக்கு பிறகு அந்த சுகத்தை அனுபவிக்கும் பொழுது இன்னும் மனம் லேசானது...அப்படியே காற்றில் பறப்பதை போல  இருந்தது

‘சே!! இந்த மாதிரி ப்ரீயா ஜாலியா போகாம எப்பபாரு அந்த காருக்குள்ளயே, அதுவும் அந்த ஏசி ய போட்டு சுத்தமா இயற்கை காற்றே இல்லாமல் எப்படி தான் போறாங்களோ?? .. 

“East or West.. my scooty is the best. அவன் சொகுசு காரெல்லாம் waste ..” என்று உல்லாசமாக  பாடினாள்

“ஆகா... பவித்ரா.. உனக்கு ரைமிங்க் எல்லாம் கூட வருது... கலக்கற நீ... எல்லாம் அம்மா வீட்டுக்கு வந்த குஷி ல வருதா?? ஹ்ம்ம் அனுபவி... இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான.. நாளைக்கு மறுபடியும் அந்த ஜெயிலுக்கு போய் அந்த நெட்டைய பார்த்துகிட்டே இருக்க வேண்டியதுதான்.. “ என்று சிரித்தவளின் மனம் மிகவும் நிறைந்து இருந்தது..

அதுவும் ஆதி த

...
This story is now available on Chillzee KiMo.
...

டு கூட்டிட்டு வருவான்.. பத்திரமா போய்ட்டு வா.. “ என்று சிரித்தான் மர்மமாக.....

“ஹ்ம்ம்ம் என்னாச்சு இவனுக்கு??  நீ போகக்கூடாது அப்படி இப்படி னு ஏதாவது தடா போடுவானு பார்த்தா இப்படி மொட்டையா போ னு சொல்லிட்டானே.. சே !! ஒரு த்ரில்லே இல்லப்பா.. ஒரு வேளை  ஏதாவது வில்லத்தனம் பண்ணி இருக்கானோ??

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.