(Reading time: 42 - 84 minutes)

“ஹீ ஹீ ஹீ இதெல்லாம் என் ப்ரெண்ட் ஷ் க்கு பாஷ்... நான் போன உடனே என்னை  பார்க்க வந்திடுவாங்க.. அவங்களுக்கு தான் இதெல்லாம்... “

“ப்ரெண்ட்ஷ்க்கு சாக்லெட் ஆ... சரி தான்..  உன்ன மாதிரியே உன்  ப்ரென்ட்ஷ் ம் இன்னும் வளரலையோ.. “ என்று கிண்டலடித்தவன்

“ஆமா... இதெல்லாம் எப்ப வாங்கின??  நீதான்  வீட்டை விட்டே வெளியில் போகலையே??  “என்றான் சந்தேகமாக....

“ஹி ஹி ஹி.. இதெல்லாம் வாங்கறதுக்கு நாம நேர்ல போகணும்னு இல்ல பாஷ்..  அதான் BB இருக்கே.. அதுல சொல்லிட்டா போதும்... எல்லாம் ரெடியா வந்திடும்.. “என்று சிரித்தாள்..

“அது என்ன  BB?  “ என்றான்  இன்னும் புரியாமல்

“Big Basket , Big Basket பாஷ்.. நம்ம ஷாருகான் சார் கூட வருவாரே விளம்பரத்துக்கு.. அதுல நாம என்ன வேணுமோ ஆர்டர் பண்ணிட்டா  நாம  எங்க இருந்தாலும

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒருவழியாக கார்  பவித்ராவின் வீடு இருந்த தெருவை அடைந்தது... அவன் எடுத்து வந்திருந்த பெரிய காரில் அந்த சந்துக்குள் நுழைவது கஷ்டமாக இருந்தது.. சந்து குறுகலாக இருந்தது. அதிலும் இரண்டு பக்கத்திலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி இருக்க அதன் மேல் மோதாமல் ஓட்டுவது மிகவும் சிரமமாக  இருந்தது அவனுக்கு ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.