“சே!! இதுக்குத்தான் நான் வரமாட்டேனு சொன்னேன்.. கேட்டியா நீ ... இப்ப எப்படி இநது குட்டையான சந்தில் போவதாம்?? .. “ என்று எரிஞ்சு விழுந்தான்..
“சின்ன காரா எடுத்துகிட்டு வந்திருக்கலாம் இல்ல??.” என்று முனகினாள்
“ஹ்ம்ம் இத விட சின்ன கார் னா என் ஷ்டேட்டஷ் என்னாவது?? “
“ஆமாம் பொல்லாத ஷ்டேட்டஷ்...”என்று புலம்பியவள்
“ஆமா... முன்னாடி எப்படி வந்தீங்களாம்..?? “என்றாள் கேள்வியாக..
“ஹீ ஹீ அப்ப நான் யாருனு தெரியாது.. அதோடு உங்கம்மாவுக்கு என் மேல சந்தேகம் வந்திடக்கூடாது இல்லையா... அதனால சின்ன கார் எடுத்துட்டு வந்தேன்..
இப்ப அப்படியா?? மாமியார் வீட்டுக்கு போறப்போ கெத்தோட போகணும்னு நீதான சொன்ன.? அப்புறம் எப்படி சின்ன காரா எடுத்துட்டு வர்ரதாம்.. உங்க தெருவே இல்ல இந்த ஏரியாவே என் கா
...
This story is now available on Chillzee KiMo.
...
. ஒரு 2500க்கு இப்படி புலம்பற னு சொன்னேன்...”
“அது இல்ல பாஷ். அதுக்கு முன்னாடி என்ன சொன்னீங்க?? “
“ஹ்ம்ம்ம் அதுக்கு முன்னாடி?? நாளைக்கு போய் அந்த லோனை க்லோஷ் பண்ணு னு சொன்னேன்..”
“ம்ஹும் அதுக்கு பின்னாடியும் நீங்க கடைசியா சொன்னதுக்கு முன்னாடியும் என்ன சொன்னீங்க?? “