(Reading time: 42 - 84 minutes)

“ஹ்ம்ம்ம் பெட்டர்... அப்புறம் மேக்கப்.. “என்று இழுத்தான்..

உடனே அவள் அருகில் இருந்த ட்ராயரை திறந்து அவன் வழக்கமாக செய்யும் அந்த மேக்கப் ஐட்டங்களை அவளாகவே எடுத்து அவன் கையில் கொடுத்து தன் முகத்தை அவனிடம் காட்டி கண்களை மூடிக்கொண்டாள் அவன் மேக்கப் பண்ண வசதியாக

அதை கண்டு ஆதி இன்னும் விழுந்து விழுந்து சிரித்தான் அவள் அறியாமல் சத்தம் இல்லாமல்..

“மேக்கப் னா   தூர ஓடறவ இப்படி அடங்கி போறாளே.. எல்லாம் அவ அம்மா வீட்டுக்கு போற குஷியில தானா... இந்த பொண்ணுங்களுக்கு அப்படி என்னதான் இருக்கோ அம்மா வீட்ல?? .. இங்க இத்தனை வசதி இருந்தும் அங்கு என்னதான் இருக்கோ?? .. இந்த ஒரு வாரமே கால் தரையில் நிக்காமல் ஆடறாளே...

இத வச்சு இவளை ஒரு வழி பண்ணனும்.. “என்று சிரித்துக் கொண்டவன்

அவள் கண்களுக்கு மை இட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

் AN Group of Companies Chairman ஆதித்யா நிஷாந்த் வெறும் கையோட போகலாமா. உங்க ஷ்டேட்டஷ் என்னாவது??

அதான் இதெல்லாம்.. கெத்தா இல்ல??  “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்...

“ஹ்ம்ம்ம் நல்லாதான் இருக்கு. ஆமா.. இது என்ன இவ்வளவு சாக்லெட்?? உங்க அம்மா இதை  எல்லாம் சாப்பிடுவாங்களா என்ன?? “

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.