(Reading time: 42 - 84 minutes)

“ஏய்.. நீ அடி வாங்க போற.. “ என்றான் கோபமாக முறைத்தவாறு

“நல்லா யோசிச்சு சொல்லுங்க பாஷ்.. நீங்க தான் எதையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டீங்களே?? “ என்று அவனை மட்ககினாள்

“ஹ்ம்ம்ம் ஆங்க்.. நீ ஒரு மல்ட்டி மில்லினரோட வைப் னு சொன்னேன்.. “ என்று முறைத்தான்..

“அது தான்..அதே தான்...  ப்லீஷ் இன்னோரு தரம் சொல்லுங்க பாஷ்...” என்று சிரித்தவள்

“இப்பவாது என்னை உங்க வைப் னு  ஒத்துகிட்டீங்களா?? அப்ப நான் தான நம்ம சவாலில் ஜெயிச்சேன் “என்று தன் புருவங்களை உயர்த்தினாள் குறும்பாக சிரித்தவாறே..

“ஆகா... இந்த குட்டச்சி எங்க இருந்து எங்க தாவுறா?? நம்ம கிட்டயே போட்டு வாங்கறாளே.. ஆதி உசார்.. “ என்று அவசரமாக சுதாரித்தவன்

“ஹீ ஹீ ஹீ நீ எப்பவும் என் வைப் தான் பேபி.. மற்றவங்களுக்கு... “ என்று சமாளித

...
This story is now available on Chillzee KiMo.
...

் அழுந்த முத்தமிட்டாள்...

“ஐ மிஷ்ட் யூ  பாரு... “  என்று சிரித்தாள்...

அவளின் பின்னால் வந்த ஆதிக்கோ அவளின் செயலை கண்டு பொறாமை பொங்கி வழிந்தது... “எனக்கு இப்படி என்னைக்காவது செய்திருப்பாளா?? “   என்று முறைத்தவாறெ அருகில் வந்தான்.. அப்பொழுது தான் தன் மாப்பிள்ளையை கவனித்த பார்வதி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.