(Reading time: 42 - 84 minutes)

சே.. சே.. அதெல்லாம் இருக்காது.. ஆனந்த் அப்படி பட்டவன் இல்லை.. சரி போய்தான் பார்ப்போம்... “ என்று யோசித்து கொண்டே அவனை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்து கொண்டே சென்றாள்...அவனும் அவளை பார்த்து கை அசைத்து சிரித்தவாறே தன் அறைக்கு சென்றான்

அந்த சக்தி ஆனந்த் ன் ஆபிசில் இறக்கி விட, ஒரு வித குதூகாலத்துடன் அவன் ஆபிஷை கண்டுபிடித்து அதன் உள்ளே சென்றாள்...

யாரிடமோ சீரியஷாக பேசி கொண்டிருந்தவன் அவளை கண்டதும் புன்னகைத்து அவளை சைகையால் அமர செய்து பின் பேசி முடித்து விட்டு வந்தவன் முகத்தில் மகிழ்ச்சி +உற்சாகம் தெரிந்தது....

வழக்கமான நல விசாரிப்புகளுக்கு பிறகு

“ஹே...  சாரி பவித்ரா...ஒரு அர்ஜென்ட் கால்.. அதான்.. அப்புறம் ஒரு குட் நியூஷ்.. என்னோட ஷ்டார்ட்அப் கம்பெனியை ஒரு பெரிய நிறுவனம் வாங்கிட்டாங்க..

...
This story is now available on Chillzee KiMo.
...

யை பார்க்கணும்.. “ என்று புலம்பி கொண்டே தன் ஷ்கூட்டியை அந்த கடையின் பார்க்கிங் ல்  பார்க் பண்ணி விட்டு கடைக்குள் சென்றாள்..

அங்கு இருந்த ஜென்ஷ் செக்ஷனுக்கு சென்றவள் முன்ன பின்ன ஜென்ஷ் யாருக்கும் ட்ரெஷ் எடுத்ததில்லை என்பதால் எப்படி எடுப்பது என்று முழித்து கொண்டு நின்றாள் சிறிது நேரம்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.