(Reading time: 45 - 89 minutes)

அவர்கள் சாப்பிடும் வழக்கம் போல அவனை எப்படி கீழ உட்கார சொல்வது.. என்று புரியாமல் பார்வதி முழித்துக் கொண்டு நிக்க, ஒரு வழியாக ஒரு வழியை யோசித்து,

“சாரி மாப்பிள்ளை.. இங்க டைனிங் டேபில் இல்லை.. அடுத்த முறை வரும்பொழுது வாங்கி வச்சிடறேன்... இப்ப நீங்க அப்படியே ஷோபாவில் உட்கார்ந்து கிட்டே இந்த டிப்பாய் மேல  வச்சு சாப்பிடுங்க... கொஞ்சம் அட்ஜஷ்ட் பண்ணிக்கங்க.. “என்றார் வருத்தத்துடனும் கொஞ்சம் பயத்துடனும்...

அதை கண்ட பவித்ரா

“இவன் என்ன பெரிய லாட் லபக் தாஷ்ன எங்க வீட்டுக்கு வந்தால் இங்க இருக்கிற மாதிரி அட்ஜஷ்ட் பண்ணிக்க வேண்டியது தான்.. அதுக்கு போய் இந்த அம்மா ஏன் இப்படி பீல் பண்றாங்க?? .. “  என்று திட்டிக் கொண்டவள் அவனை எப்படியாவது கீழ உட்கார்ந்து சாப்பிட வைக்கணும் என்று  முடிவு செய்து

“மா... அ

...
This story is now available on Chillzee KiMo.
...

அறிந்திருப்பீங்க என்பதால் அதை பற்றி விளக்க வில்லை மக்களே.. ஹீ ஹீ ஹீ தெரியாதவங்க கூகுள் பண்ணிக்கோங்க... )

“ஹ்ம்ம்ம் எப்படியோ ஒரு மல்ட்டி மில்லினரை கூட்டி வந்து இந்த குடிசையில இப்படி தரையில உட்கார வச்சுட்ட...இதுக்குத்தான் நான் வரமாட்டேன் னு  சொன்னேன்.. கேட்டியா?? “ என்று அவளை முறைத்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.