(Reading time: 45 - 89 minutes)

“மாப்பிள்ளை எதையும் அட்ஜஷ்ட் பண்ணிக்கிற டைப் போல.. மற்ற மாப்பிள்ளைங்க மாதிரி எந்த பந்தாவும் இல்லாமல் அவ்வளவு வசதி இருந்தும் இந்த சின்ன வீட்டில இவ்வளவு இயல்பாக பழகறாரே!!  நல்ல இடத்துல தான் என் மகள் சேர்ந்திருக்கிறாள்.. “ என்ற மன நிறைவு வந்தது..

ஒரு வழியாக அவன் சாப்பிட்டு முடித்ததும் அவள் அருகில் நெருங்கி அமர்ந்து இருந்ததால், எழுந்திருக்க முடியாம திணற, பவித்ரா அவனுக்கு கை கொடுத்து தூக்கி விட்டாள்...

“என்ன யோகா மாஷ்டர்... மோடி ஜி யோட குருவே..உங்க யோகாவுல உட்கார மட்டும்தான் கத்து கிட்டீங்களா?? .. இப்படி வயிறு முட்ட சாப்பிட்டுட்டு எப்படி எழுந்திருக்கறது னு சொல்லித்தரலையா?? .. “ என்று நக்கலாக சிரித்தாள்.....

“ஹா ஹா ஹா... அதெல்லாம் எனக்கு தெரியும் பேபி...ஆனால் நானே எழுந்திருச்சிருந்தா, நீ உன் பட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

லை.... அவள் அறியாமல் அவள் கன்னத்தை தடவி பார்த்தான்..

பார்வதி எதற்கோ பவித்ராவை அழைக்க,அவள் எழுந்து வெளியில் செல்லவும் அவள் அறியாமல் சில புகைப்படங்களை தன்  அலைபேசியில் பதிந்து கொண்டான்...

அவள் திரும்பி வரவும், அவன் இன்னும் அந்த ஆல்பத்தையே ரசித்து பார்த்து கொண்டு இருப்பதை கண்டவள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.