(Reading time: 45 - 89 minutes)

“பாஷ்... நம்ம கேம் முடியறவரைக்கும் நோ டச்சிங் னு சொல்லி இருக்கேன்.. வேணும் னா உங்க தோல்விய ஒத்துக்கங்க... நம்ம கேமை முடிச்சிடலாம்.. “ என்று கண்ணடித்தாள்...

“ஹா ஹா ஹா.. அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில உன் காரியத்திலயே குறியா இருக்கியேடி ... ராட்ஷஷி.. “

“ஹா ஹா ஹா இந்த பவித்ரா முன் வச்ச காலை எப்பவும் பின் வைக்க மாட்டா... கேம் னா கேம் தான்... “ என்றாள் கன்னம் குழிய சிரித்து...

“ஹ்ம்ம்ம்ம் என்னை ரொம்ப இம்ஷை பண்றடி.. “ என்றவன் அவள் கன்னக் குழியில் விரலை வைக்க, அவள் விசிறிக் கொண்டிருந்த விசிறியின் பின் பக்கத்தை திருப்பி அதன் கம்பால் அவனை அடித்தாள்...

“இனிமேல் டச் பண்ணீங்க இதுல தான் அடி விழும்...” என்று முறைத்தாள்... அவளின் அந்த செல்ல அடியை ரசித்தவன்

“சரி ... சரி.. டீல்... இனிமேல் தொ

...
This story is now available on Chillzee KiMo.
...

ருஷன பார்த்தா தூங்கு மூஞ்சினு சொன்ன??  அவர் எத்தனை கம்பெனி வச்சு நடத்தறார் தெரியுமா... பாவம் அவர் எவ்வளவு கஷ்ட படறார் தெரியுமா... டெய்லியும் காலையில சீக்கிரம் ஆபிஷ் போய்ட்டு நைட் லேட்டாதான் வருவார்.. பாவம் இன்னைக்கு தான் அசந்து தூங்கறார்.. அவர போயா தூங்கு மூஞ்சினு சொல்ற.. “ என்று அதட்டினாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.