(Reading time: 45 - 89 minutes)

“போதும் பாஷ்.. ரொம்ப சைட் அடிக்காதிங்க... கொஞ்சம் மிச்சம் வைங்க.. “ என்று அந்த ஆல்பத்தை வாங்கி வைத்தாள்..

“ஓகே பாஷ்.. அடுத்த அஜென்டா நீங்க தூங்கறது... இந்த பாரு போட்ட சாப்பாட்டுக்கு உங்களுக்கு நல்லா தூக்கம் வருமே...பேசாம படுத்து தூங்குங்க.. “ என்று அவள் படுக்கையை சரி பண்ணி கொண்டிருக்கும் பொழுது,மேல சுழன்று கொண்டிருந்த fan ஆப் ஆனது....

“ஐயோ!!  இந்த EB காரங்களுக்கு இதே வேலையா போயிருச்சு... திடீர் திடீர்னு பவர் கட் பண்ணிடறாங்க... “ என்று புலம்பினாள்...

“ஹ்ம்ம் ஏன்  டி.. UPS இல்ல?? ..”  என்றான்

“UPS எல்லாம் வைக்கிற அளவுக்கு நாங்க உங்கள மாதிரி மல்ட்டி மில்லினர் இல்லையே பாஷ்.. “ என்று சிரித்தாள்

“ஹ்ம்ம்ம் எல்லாம் என் நேரம்..ஒரு ஏசி இல்ல.. கொஞ்சமா ஓடிகிட்டிருந்த இந்த பேனும் போச்சு...

...
This story is now available on Chillzee KiMo.
...

் அவளின் முகவடிவை அளந்தான் தன் கைகளால்..

“செமயா இருக்க பேபி.. இந்த சிச்சுவேஷன் ல... ஒரே ஒரு கிஷ் பண்ணிக்கவா??  என்றான் அவளின் செவ்விதழை வருடி அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவாறு...

அவனின் அந்த தீண்டலில் சில விநாடிகள் கிறங்கியவள், பின் சுதாரித்து கொண்டு, அவன் கையை தட்டி விட்டாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.