(Reading time: 45 - 89 minutes)

அதை கேட்டு தன் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டான் ஆதி ..

“பரவாயில்லையே... நம்ம டார்லிங் என்னை விட்டு கொடுக்காம பேசறாளே.. “ என்று  சிரித்துக்கொண்டான்..

“சரி..  சரி..  டென்சன் ஆகாத பவித்ரா... அவர் எப்ப எழுந்திருப்பார்... “ என்றான் இன்னொரு பொடியன...

“ஹ்ம்ம்ம் சீக்கிரம் எழுந்திருப்பார்.. ஆமா  எதுக்குடா அவரை இவ்வளவு அக்கறையா கேட்குறீங்க.. “ என்றாள் சந்தேகமாக

அந்த பையன்கள் அவளுக்கு பதில் சொல்லாமல்  தலையை சொரியவும்,

“பவித்ரா... மாமா  பெரிய காரா வச்சிருக்கார் இல்ல... எங்களை எல்லாம் ஒரு ரவுண்ட் கூட்டிகிட்டு போக சொல்றியா?? அதுக்குதான் இவனுங்க தயங்கி  தயங்கி நிக்கறானுங்க “ என்றாள் அவள் மடியில் அமர்ந்து இருந்த அந்த குட்டி பெண்..

“ஹா ஹா ஹா.. அவ்வளவுதானா.. சரி டார்லிங்க்ஷ்..  நான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ின்று கொண்டு அந்த புடவையை கட்ட ஆரம்பித்தாள்...

அவள் ஒன்றை கவனிக்க மறந்து இருந்தாள்.. அது அவள் முன்னாடி இருந்த அந்த ஆளுயர கண்ணாடியை... பொதுவாக கண்ணாடி பார்க்கும் பழக்கம் இல்லாததால் அங்கு கண்ணாடி இருப்பதை மறந்து அவள் பாட்டுக்கு தன் பாடலை பாடிய படியே குனிந்து புடவையை கட்ட ஆரம்பித்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.