Page 13 of 13
“இவன் தொல்ல தாங்க முடியலையே இன்னைக்கு... ஒரு வேளை இந்த அம்மா செஞ்சு போட்ட ஆடு, கோழி , மீன், நண்டு எல்லாம் அவன் உள்ள இருந்து நெண்டுதோ..ரொம்ப படுத்தறானே “ என்று திட்டி கொண்டே, குளியல் அறைக்கு அருகில் சென்றவள்
“இப்ப என்ன வேணும்?? .. “ என்றாள் எரிச்சலுடன்..
“ஹ்ம்ம் டவல் டார்லிங்... டவல் எடுத்து கொடுக்கலையே.. “ என்றான் மீண்டும் சிரித்தவாறு ...
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
rline;">Go to Unnai vida maatten ennuyire story main page
{kunena_discuss:1206}