(Reading time: 45 - 89 minutes)

அவளிடம்  சென்றவர் அவள் அருகில் அமர்ந்து கொண்டு தன் மாப்பிள்ளையை பற்றி புகழ்ந்து தள்ளினார்...

“எவ்வளவு பெரிய ஆள்.. இந்த சின்ன பசங்க கேட்டாங்கனு கூட்டிகிட்டு போய்ட்டாரே..!!  உனக்கு தெரியுமா பவி.. அந்த பக்கத்து வீட்டு மாப்பிள்ளை போன வாரம் புதுசா கார் வாங்கியிருந்தாரம்.. இங்க கொண்டு வந்து நிறுத்த ஒரு பொடியன் போய் தொட்டு பார்த்திருக்கான்.. அதுக்கே அவர் அவனை திட்டி மிரட்டி அனுப்பிட்டாராம்...

ஆனா பாரு உன் புருஷன் கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் அந்த பசங்களுக்கு சரியா பேசறார்... நீ ரொம்ப கொடுத்து வச்சவ பவி.. “ என்று புகழ்ந்து தள்ள, அதை கேட்டு பவித்ராவுக்கு முதலில் கடுப்பானாலும் அவர் சொல்வதில் இருந்த உண்மை புரிந்தது... இதுவரை எல்லாம் நல்லாதான் அட்ஜஷ்ட் பண்ணிகிட்டு இருந்தான்.. ஏன் இந்த பவர்கட் ல கூட முதலில் கொஞ்சம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ு கொண்டு,

“அபி குட்டி.. அந்த பவித்ரா நான் சொன்ன பேச்சை கேட்க மாட்டேங்கறா..   நான் எது கேட்டாலும் கொடுக்க மாட்டேங்குறா.. நீ தான் சமத்து .. நான் கேட்கறதுக்கு முன்னாடியே கொடுக்கிற.. அதனால அந்த பவித்ரா வேண்டாம்... உன்னை மட்டும் நான் கட்டிக்கிறேன்.. “ என்றான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தவாறே..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.